சபரிமலையில் பெண் பக்தைகளின் பாதுகாப்புக்கு 600 பெண் போலீசார் -டிஜிபி லோக்நாத் பஹேரா அறிவிப்பு
கேரளாவில் பெண் பக்தைகளின் பாதுகாப்புக்கு 600 பெண் போலீசார் பணிக்கு அனுப்பப்படுவதாக கேரள டிஜிபி லோக்நாத் பஹேரா ((Loknath Bahera)) தெரிவித்துள்ளார்.
கொச்சியில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாங்கள் சட்ட ஒழுங்கு அமல்படுத்தும் பொறுப்பு கொண்டவர்கள் என்பதால், மதம், பாலினம் என எதுவும்...