​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டி.ஜி.பி. ராஜேந்திரனை பணியிட மாற்றம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனை பணியிடமாற்றம் செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது. டிஜிபி ராஜேந்திரன் தேர்தலின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக செயல்படலாம் என்றும் எனவே அவர்...

குட்கா ஊழல் வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சோதனையை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். குட்கா முறைகேடு விவகாரத்தில்...

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆய்வு

தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த  டி.ஜி.பி.ராஜேந்திரன், துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தத்தையும், வலியையும் தருவதாக கூறியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த காவலர்களும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்...

அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் புகாரை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்கு அனுமதித்ததாக கூறப்படும் குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை...