​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு – அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்ததால், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளப்பட்டியைச் சேர்ந்த முருகேசனின் மனைவி தங்கமணி, பிரசவத்துக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று மாலை சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், சிறிது...