ரேஷன் பொருட்கள் கிடைக்காததால் பட்டினியில் முதியவர் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில், 3 மாதமாக ரேசன் பொருட்கள் கிடைக்காத நிலையில், 65 வயது முதியவர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மாநிலத்தின் லதேகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சரண் முண்டா. தினக்கூலி வேலை பார்த்து வந்தார். ரேசனில் கிடைக்கும்...