​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மூளைச் சாவு அடைந்த கர்ப்பிணிக்கு 117 நாட்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை

செக் குடியரசு நாட்டில், 15 வார கர்ப்பமாக இருந்தபோது மூளைச் சாவு அடைந்த பெண் ஒருவருக்கு, அதிநவீன மருத்துவ சிகிச்சையின் உதவியால் 117 நாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் 15 வார...

கல்லா கட்டும் கள்ளச்சாராயம்... போன் செய்தால் ஃப்ரீ டோர் டெலிவரி

கடலூர் மாவட்டத்தில், "ஃபோனில் ஆர்டர் கொடுத்தால் டோர் டெலிவரி இலவசம்" என்று இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராய விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே எஸ். நாரையூர், வள்ளி மதுரம், வடபாதி, பனையந்தூர் ஆகிய கிராமங்களில் பாக்கெட் சாராய...

பணப்பரிமாற்றம், உணவு விநியோக ஆப்களில் விளையாட்டு

ஆன்லைன் பணப்பரிமாற்றம், உணவு விநியோகத்துக்கான நிறுவனங்கள் தங்கள் ஆப்-களில் விளையாட்டையும் புகுத்தியது பயனாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இளையோரின் பொழுதுபோக்கில் மொபைல் கேம்ஸ் என்பது பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இதை நன்கு உணர்ந்த நிறுவனங்கள் தங்கள் ஆப்களின் பயன்பாட்டை அதிகரிக்கத் திட்டமிட்டன....

அமெரிக்காவில் குட்டி விமானம் மூலம் உணவுகள் சப்ளை

செயலி மூலம் இயங்கும் பிரபல உபேர் ஈட்ஸ் உணவு நிறுவனம், குட்டி விமானம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சுட சுட உணவு டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உபேர் ஈட்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்கள்  ஆர்டர் செய்யும் உணவுகளை டெலிவரி பாய்ஸ்...

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் 100 புதிய ரோபோக்கள்

பொருட்களை டெலிவரி செய்வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, 100 அதிநவீன ரோபோக்களை பிளிப்கார்ட் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. பொருட்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்வதில் பிளிப்கார்ட் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிலையில் டோர் டெலிவரி பணிகளை தேக்கமின்றி விரைந்து முடிக்க மற்றும்...

பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த கொடுமை

ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்து விட்டதாக குற்றம் சாட்டி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.  ஓசூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவரின் மனைவியான கவிதா மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பின்பு கவிதாவுக்கு...

ரேஷன் பொருட்கள் கிடைக்காததால் பட்டினியில் முதியவர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 3 மாதமாக ரேசன் பொருட்கள் கிடைக்காத நிலையில், 65 வயது முதியவர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தின் லதேகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சரண் முண்டா. தினக்கூலி வேலை பார்த்து வந்தார். ரேசனில் கிடைக்கும்...

கூகுள் செயலிகளில் “ஆர்டர் ஆன்லைன்” என்ற புதிய பட்டன் அறிமுகம்

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய செயலிகளை பயன்படுத்தாமல், கூகுள் தேடு பொறியிலேயே ஆர்டர் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. வாடிக்கையாளர்களை எண்ணற்ற செயலிகளை தரவிறக்கம் செய்வதிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு கூகுள் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதனால் கூகுள் சர்ச், கூகுள் அசிஸ்டண்ட்...

செவிலியர் பிரசவம் பார்த்தபோது தலை துண்டான குழந்தைக்கு பிரேதப்பரிசோதனை

கூவத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் பிரசவம் பார்த்தபோது தலை துண்டாகி வெளியே வந்த குழந்தைக்கு பிரேதப்பரிசோதனை நடைபெற்று வருகிறது.  காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று செவிலியர்கள் பிரசவம் பார்த்த போது பொம்மி என்ற கர்ப்பிணியின் குழந்தை தலை...

கல்லட்டி மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு கல்லட்டி மலைப்பாதையில் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. சென்னையில் இருந்து கடந்த மாதம் 30ஆம் தேதி வந்த சுற்றுலா பயணிகள், உதகையில் இருந்து கல்லட்டி மலைப்பாதையில் சென்றபோது,...