​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகை தீபிகா- நடிகர் ரன்வீர் சிங் நாளை திருமணம்

நடிகை தீபிகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் நாளை நடைபெறுகிறது. திருமணத்திற்கு பின் ஞாயிறன்று அவர்கள் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளனர். வருகிற 21ம் தேதி தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மும்பையிலும் 28ம்...

கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் புகழ் பெற்ற நடிகைக்கு மன அழுத்தம்

அடுத்த வேளை உணவுக்கும் வழியில்லாமல் வேலைவாய்ப்பில்லாமல் வாழ்க்கையில் எந்த ஒரு துணையும் ஆதரவும் இல்லாமல் வாழும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கும் இல்லாத மன அழுத்தம் கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் நடிகைகளுக்கு ஏற்படுகிறது. புகழின் உச்சத்தில் உள்ள பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்,...

ரன்வீர்-தீபிகா கரம்கோர்த்தபடி அமெரிக்காவில் வலம்..!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனாவும், கைகோர்த்தபடி, அமெரிக்க நாட்டின் தெரு ஒன்றில் மக்களோடு மக்களாக நடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. புளோரிடா((Florida)) மாகாணத்தின் ஒர்லாண்டோவில்,((Orlando)) இருவரும் நடந்து சென்றபோது, அங்கிருந்த அவர்களது ரசிகர்...

லண்டன் அருங்காட்சியகங்களில் விரைவில் தீபிகா படுகோனே மெழுகு சிலை

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மெழுகுச் சிலை லண்டன் மற்றும் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகங்களில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ளது.  முதலில் இந்த மெழுகுச் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு டெல்லி அருங்காட்சியகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்கனவே...

இத்தாலியில் தீபிகா படுகோனே - ரண்வீர் சிங் திருமணம்

விராட்கோலி - அனுஷ்கா சர்மாவைத் தொடர்ந்து தீபிகா படுகோனே - ரண்வீர் சிங் திருமணமும் இத்தாலியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் காதலித்து வந்த நிலையில் தங்கள் திருமணம் குறித்து தகவல் வெளியிட மறுத்து வந்தனர். இந்நிலையில் வரும் நவம்பரில் இத்தாலியின் டஸ்கெனி...

அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தான் பாதுகாப்பாக இருப்பதாக தீபிகா படுகோனே டிவிட்டர் பதிவு

நடிகை தீபிகா படுகோனே வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தான் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மும்பையின் வோர்லி பகுதியில் பியல் மாண்டெ (Beal Monde) என்ற பல அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடத்தில் 33-வது...

நடிகை தீபிகா படுகோனுடன் இணைந்து ஆடிய டோனி

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆடிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஐ.பி.எல் போட்டிகளுக்காக எடுக்கப்பட்ட விளம்பர ஆடல், பாடல் காட்சியில் கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங்...