​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரதமரை வரவேற்க வைத்திருந்த பேனர்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

சென்னை அருகே பிரதமரை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதை அடுத்து அதிகாரிகள் அவற்றை அகற்றினர். கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் வரும் 12ஆம் தேதி முப்படைகளின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் நடைபெறவுள்ள ராணுவ தொழில் கண்காட்சியை தொடங்கி...

பேருந்துகளை சேதப்படுத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் M.R.விஜயபாஸ்கர்

முழு கடையடைப்பு போராட்டத்தின்போது பேருந்துகளை சேதப்படுத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்துகளை உடைத்துத்தான் போராட்டம் செய்ய வேண்டுமோ என கேள்வி எழுப்பினார். ...

அம்பாசமுத்திரம் அருகே வாழைகளை சேதப்படுத்திய யானைகள்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்த யானை நூற்றுக்கணக்கான மரங்களை சேதப்படுத்தியுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் ஏராளமானோர் கரும்பு, வாழை உள்ளிட்டவைகளை விவசாயம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விவசாயத் தோட்டம்...

செய்யாறு அரசுக்கல்லூரி மாணவர் தற்கொலையால் சக மாணவர்கள் ரகளை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசுக்கல்லூரி மாணவர் தற்கொலையை அடுத்து சக மாணவர்கள் கல்லூரி மீது கல்வீசி ரகளையில் ஈடுபட்டனர். செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு இரண்டாமாண்டு படித்து வந்த முக்கூரைச் சேர்ந்த மாணவரான தணிகைமலைக்கு போதிய வருகைப் பதிவு...

கமல்ஹாசனை வரவேற்று வைத்திருந்த பேனர்கள் கிழிப்பு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை வரவேற்று பேனர் வைத்த அக்கட்சி நிர்வாகியே, அந்த பேனர்களை கிழித்து எரிந்தார். பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி கலைக்கல்லூரியில் நடைபெறும் ஆண்டுவிழாவில் பங்கேற்க செல்லும் கமல்ஹாசன், செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே தொண்டர்களைச்...

அறுவடை நேரத்தில் பெய்த மழையால் கத்தரி பயிர்கள் பாதிப்பு - விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை ஒட்டியுள்ள கிராமங்களில், கத்தரிப் பயிர்களில் ஏற்பட்டுள்ள வேர் அழுகல் நோய் பாதிப்பால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, கீழ்குப்பம், பாரூர், பண்ணந்தூர், மஞ்சமேடு, அரசம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகமாக கத்தரி சாகுபடி செய்திருந்தனர்....

சத்தியமங்கலம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தின. பவானிசாகர் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் கீழ்பவானி வாய்க்காலை கடந்து விளைநிலங்களுக்குள் நுழைகின்றன. அதிகாலை தொட்டம்பாளையம் கிராமப் பகுதிக்கு வந்த இரண்டு யானைகள் விவசாயிகள், சுப்பிரமணி, பழனிசாமி ஆகியோருக்கு...

சீனாவில் 4 மணி நேரம் விடாது பெய்த பனிக்கட்டி மழையால் வாகனங்கள் சேதம்

சீனாவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஏற்கனவே இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். 4 மணி நேரமாக விடாது கொட்டிய ஆலங்கட்டிகள் வாகனங்களின் மேற்கூரைகளை சேதப்படுத்தின. Nanjing நகர விமான...

சீனாவில் திடீர் மழை வெள்ளத்தால் வீடுகளின் கூரைகள் சேதம்

சீனாவில் திடீரென வீசிய புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஜியாங்ஸி ((Jiangxi)) மாகாணத்தில் உள்ள யிச்சுன் நகரத்தில் ((Yichun City)) நேற்று திடீரென பலத்த சூறாவளிக்காற்று வீசியது. காற்றின் வேகத்தில் கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. பலத்த...

சேதமடைந்த மின்கம்பத்தை அதிகாரிகள் சரிசெய்யாததால் மரக்கம்புகளைக் கொண்டு சரிசெய்த பொதுமக்கள்

இராமநாதபுரம் அருகே சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்யாததால் பொதுமக்களே மரக்கம்புகளைக் கொண்டு சரிசெய்துள்ளனர். உயிரிழப்புகள் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்துள்ள செவ்வூர் கிராமத்தில்...