​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கஜா புயலால் சேதமடைந்த மரங்களை மீட்கும் வகையில் புதிய மரக்கன்றுகளை நடும் பணியில் விவசாயிகள்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த மரங்களை மீட்டு எடுக்கும் வகையில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சென்ற ஆண்டு இங்கு வீசிய கஜா புயலினால் பல்லாயிரக்கணக்கான தென்னை, முந்திரி மரங்கள் சேதமடைந்ததால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வருவாயை இழக்கும்...

கஜா புயல் கோரதாண்டவம் ஓராண்டு நிறைவு..!

டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயல் தாக்கி ஓராண்டான நிலையில் பாதிப்பில் இருந்து மீண்டு எழுந்தாலும், புயலின் கோரத்தாண்டம் இன்னும் கண்முன்னே நிழலாடுவதாக நினைவு கூறுகிறார்கள் மக்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ந் தேதி நள்ளிரவில் வங்க கடலில் இருந்து...

கஜா புயலில் வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்..!

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு, மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். கஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி...

நாகை-வேளாங்கண்ணி இடையே உயர்கோபுர மின்கம்பிகளை மாற்றி அமைக்கும் பணி தீவிரம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் உயர்கோபுர மின் கம்பிகளை மாற்றி புதைவட மின்கம்பிகளாக பூமிக்கடியில் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலினால் நாகையில் ஏராளமான மரங்கள், வீடுகள் முழுவதும் சேதமடைந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள்...