​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையை இணைக்கும் 14 சுங்க சாவடிகளுக்கு கட்டணம் உயர்வு

மதுரை, சேலம், மற்றும் ஆந்திர மாநிலம் தடாவை சென்னையுடன் இணைக்கும் 14 சுங்க சாவடிகளில் கட்டணம் பத்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது செப்டம்பர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. ஓரிரு நாட்களில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் இது குறித்த விளம்பரங்களை வெளியிட...

சட்டத்தை யாரும் கையில் எடுக்காமல் தடுப்பது மாநில அரசின் கடமை - உச்சநீதிமன்றம்

சட்டத்தை யாரும் கையில் எடுக்காமல் தடுக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பசுவைக் காப்பதாகக் கூறி நிகழும் வன்முறைகளைத் தடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பசுக்காவலர்கள் சட்டத்தைக்...

உளுந்தூர்ப்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில், வேல்முருகனுக்கு வரும் 22 ம் தேதிவரை காவல் நீட்டிப்பு

உளுந்தூர்ப்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு வரும் 22 ம் தேதிவரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ஆன நிலையில், வேல்முருகன் இன்று மீண்டும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்....

பத்மாவத் படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு – நொய்டாவில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய கும்பல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்மாவத் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கச்சாவடியை கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். ரஜபுத்திரர்களின் வரலாற்றை திரித்துக்கூறுவதாகக் கூறி பத்மாவத் படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நொய்டாவில் உள்ள சுங்கச்சாவடியை ஸ்ரீரஜ்புத்ர கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். இந்தக்...