​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை

உலகிலேயே முதல்நாடாக அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோயாளிகளுக்கான கூட்டமைப்பின் 2015 அறிக்கைப்படி வளர்ந்த நாடுகளிலேயே 2-வதாக சிங்கப்பூரில் அதிக சர்க்கரை நோயாளிகள் வாழ்வதாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 13 புள்ளி...

குளிர்பானங்கள் குடிக்க அரிசி மாவில் செய்யப்பட்ட ஸ்ட்ராக்கள்

தென் கொரியாவில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசி மாவில் செய்யப்பட்ட ஸ்ட்ராக்கள் (( straws )) வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்நாட்டில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை சமாளிக்க, கடந்த அக்டோபர் முதல் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிளாஸ்டிக்...