​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ 2000 கோடி வசூலித்து தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர்

பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிதி நிறுவன அதிபர் முகமது கான், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் 400 கோடி ரூபாய் பணத்தை வாங்கி திருப்பித் தராததால் தாம் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு...

கர்நாடகாவில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தி

கர்நாடகா சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்ய சபாநாயகரிடம் வலியுறுத்த உள்ளதாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு மீது காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர்...

புதுச்சேரியில் போக்குவரத்தை சீர்செய்த என்ஆர் காங்கிரஸ் MLA

புதுச்சேரியில் மழைகாரணமாக ஏற்பட்ட திடீர் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் ஈடுபட்டார். நேற்று மாலை பெய்த மழையால் ஈசிஆர் சாலை, கொக்கு பார்க் சிக்னலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைகாரணமாக போலீசார் அங்கிருந்து சென்று விட்டதால்,...

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காமராசர் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க காங்கிரஸ் MLA ராமசாமி கோரிக்கை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காமராசர் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காமராசர் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கத்...

அசாம் மாநிலத்தில் ஏழைக்கு இறுதி சடங்கு செய்த காங்கிரஸ் MLA

அசாம் மாநிலத்தில் உறவினர்கள் இல்லாததால் ஏழையின் உடலை காங்கிரஸ் எம்.எல்.ஏ சுடுகாட்டுக்கு பாடையில் சுமந்து சென்றார். அந்த  மாநிலத்தின் ஜோர் காட் மாவட்டத்தின் எடபா ராபர் சாரியலி கிராமத்தைச் சேர்ந்த திலீப் டே உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவருக்கு உடல் ஊனமுற்ற...

உறுப்பினர்கள் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதால், காங்கிரஸ் உறுப்பினர் விரைவாக பேசி முடிக்கும்படி கேட்டுக் கொண்ட துணை சபாநாயகர்

உறுப்பினர்கள் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதால், காங்கிரஸ் உறுப்பினர் விரைவாக பேசி முடிக்கும்படி துணை சபாநாயகர் கேட்டுக் கொண்ட சுவையான சம்பவம் பேரவையில் அரங்கேறியது. மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கிள்ளியூர் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் நீண்டநேரமாக பேசினார். அவருடைய பேச்சை விரைவாக...

காங். MLA சித்து நியமகவுடா கார்விபத்தில் உயிரிழப்பு

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்து நியமகவுடா நேற்றிரவு கார் விபத்தில் காலமானார். கோவா சென்ற அவர் கார் மூலம் தமது தொகுதியான ஜம்கண்டிக்கு காரில் வந்துக் கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதாமல் தவிர்ப்பதற்காக அவர் கார் விலகிய...

கர்நாடகாவில் அமைச்சர் பதவிகளைப் பெற போட்டா போட்டி.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் ராஜினாமா மிரட்டலால் பரபரப்பு...

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பாகவே காங்கிரசில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. எம்.பி.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அளித்தால் ராஜினாமா செய்யப்போவதாக இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.  கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி நாளை...

காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ போலியானது - காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பரின் கருத்தால் திடீர் திருப்பம்

கர்நாடகாவில் லஞ்சம் கொடுக்க பாஜக பேரம் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ போலியானது என்று காங்கிரஸ் எம்எல்எ ஷிவராம் ஹெப்பர் தெரிவித்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த சமயத்தில் பாஜக தலைவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களை...

புதிய நியாயவிலைக்கடையில் பொருட்கள் இல்லை என கடைத் திறப்பு விழாவை புறக்கணித்த காங். MLA

காரைக்குடியில் புதிய நியாயவிலைக்கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததால், திறப்பு விழாவுக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமி திரும்பிச் சென்றார். சூடாமணிபுரத்தில் நியாய விலைக்கடைக்கு 7 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத்...