​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவுக்கு எதிராக சீனா சத்தமில்லாமல் பனிப்போர்

அமெரிக்காவுக்கு எதிராக சத்தமில்லாமல் பனிப்போரை சீனா தொடுத்து இருப்பதாக சி.ஐ.ஏ. குற்றம்சாட்டியுள்ளது. இருநாடுகள் இடையே தற்போது வர்த்தகப் போர் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள சி.ஐ.ஏ. அதிகாரி மைக்கேல் கோலின்ஸ் ((Michael Collins)), அமெரிக்காவுக்கு எதிராக சீனா அமைதியான முறையில் பனிப்போரை தொடுத்து...

ஹாலிவுட் படம் பார்த்து கர்ப்பிணி மனைவி கொலை..! யூடியூப் வீடியோ விபரீதம்

விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூர் அருகே ஹாலிவுட் படத்தின் திகில் கொலை காட்சிகளை பார்த்து , கர்ப்பிணி மனைவியின் வாயை கட்டி சகதியில் மூழ்கடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளான். காவல்துறையில் சிக்கிக்கொள்ளாமல் கொலை செய்வது எப்படி ? என்று 1...

குளிர்காலத்தில் நிறைய ஐஸ் க்ரீம்..! வெயில் காலத்தில் நெருப்பு குளியல்..! வியக்க வைக்கும் மனிதர்

ஹரியானா மாநிலத்தில், கொளுத்தும் வெயிலிலும் குளிர்வதாக கூறி போர்வையை போர்த்திக் கொண்டு, நெருப்பில் குளிர் காயும் விந்தை மனிதர் வசித்து வருகிறார். டிரோலி (Deroli) எனும் கிராமத்தைச் சேர்ந்த சாந்த்ராம் என்பவர், வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில், நெருப்பை மூட்டி குளிர் காய்வதுடன்,...

ஆசிரியைத் திட்டியதால் மாணவிகள் தற்கொலை முயற்சி

விருதுநகர் மாவட்டத்தில், ஆசிரியை திட்டியதால் 5 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் அவர்கள் நேற்று க்ரூப் ஸ்டடிக்காக பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது ஆங்கில பாடம் எடுக்கும் ஆனந்த சபாஸிஸ்ட் என்ற ஆசிரியை அவர்களைத் தகாத...

ரஷ்யா-அமெரிக்கா இடையேயான தூதரக உறவில் திடீர் மாற்றம் ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை

ரஷ்யா-அமெரிக்கா இடையேயான தூதரக உறவில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டேரஸ் கவலை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தூதர்களைக் கொண்டு உளவுபார்ப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தங்கள் நாட்டில் உள்ள 60 ரஷ்ய தூதர்கள் வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டது....

அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் பனிப்புயலால் விமானங்கள், ரயில்கள் போக்குவரத்து சேவை ரத்து

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளைப் பனிப்புயல் தாக்கியதில் 5பேர் உயிரிழந்தனர். விமானப் போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் முடங்கியது. அமெரிக்காவில் விர்ஜினியா, மேரிலேண்ட், டெலாவேர், நியூஜெர்சி, நியூயார்க், மைனே உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மணிக்கு 129கிலோமீட்டர் வேகத்தில் பனிப்புயல் வீசியதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகளும்...

சீனாவில் கடுங்குளிர் காரணமாக உறைந்து போன கடல்

சீனாவில் குளிர்காலம் உச்சத்தில் உள்ளதால் ஜியுஹூவா ((Juehua )) தீவின் கடல் பகுதி முற்றிலும் உறைந்துபோயுள்ளது. ஸிங்செங் ((Xingcheng)) மாகாணத்தின் அருகில் உள்ள லியாவோடாங் வளைகுடா பகுதியில் கடல் பகுதியில் கிட்டத்தட்ட 130 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கடல் பகுதி உறைந்துள்ளது....