​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.1 மதிப்பில் துணிகள் என்ற அறிவிப்பால் குவிந்த பெண்கள்

ரஷ்யாவில் ஒரு ரூபாய் என்ற மதிப்பில் துணிகளை விற்பதாக அறிவித்த ஐந்தே நிமிடங்களில் பெண்கள் கூட்டம் கடையை காலி செய்ததோடு ஒருவரோடு ஒருவர் சண்டையிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. விளாடிகவ்கஸ் என்ற இடத்தில் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்ற விலையில் துணிகள் விற்கப்படும்...

பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த கொடுமை

ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்து விட்டதாக குற்றம் சாட்டி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.  ஓசூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவரின் மனைவியான கவிதா மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பின்பு கவிதாவுக்கு...

கேரளத்தைச் சீரமைக்க தொழில்நுட்ப வல்லுநர்களும் பணியாளர்களும் அதிகம் தேவை - மத்திய அமைச்சர் அல்போன்ஸ்

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கத் தொழில்நுட்ப வல்லுநர்களும் பணியாளர்களும் அதிகம் தேவைப்படுவதாக  கேரளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், உலகம் முழுவதும் இருந்து கேரளத்துக்கு உணவு, குடிநீர், உடை, மருந்துகள் உள்ளிட்ட உதவிப்பொருட்கள் குவிந்து வருவதாகத்...

ஜிஎஸ்டிக்கு பின் பின்னாலடை உற்பத்தி 5.6சதவிகிதம் குறைவு : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஜி.எஸ்.டி வரி மற்றும் பின்னாலடைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வராத காரணத்தினாலும் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை உற்பத்தி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருப்பதாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதனை தெரிவித்திருக்கிறார்... கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மீதான பதிலுரையில் பேசிய...

திருப்பூரில் கழிவு பனியன்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீவிபத்து

திருப்பூரில் கழிவு பனியன்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. செல்லம்நகர் பகுதியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான கழிவு பனியன்கள் சேமிப்பு குடோன் உள்ளது. இங்கு அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்....

வெள்ளை ஆடைகளுடன் விருந்துக்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

வெள்ளை ஆடைகளை அணிந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பாரீஸ் நகரின் ஒரு பகுதியில் திரண்டனர். வெண்ணிற ஆடையில் சுற்றுலாத் தலத்தில் திரண்டு விருந்து உண்டு மகிழ்ந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடுகளில் இருந்து மேஜைகள், நாற்காலிகளைக் கொண்டு வந்தனர். கூடை கூடையாக பழங்கள்,ஒயின் போன்றவையும் கொண்டு...

பின்னலாடையில் 6 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் - திருப்பூரில் மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் பேட்டி

பின்னலாடைத்துறையில் 2020 ஆம் ஆண்டிற்குள், 6 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் கூறியுள்ளார். திருப்பூர் சிட்கோ தொழிற்பேட்டையில், மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட தொழில் பயிற்சி மையத்தை அவர் பார்வையிட்டார். அப்போது...

3 ரூபாய் பயிர்க்காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டதைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி வெளிநடப்பு செய்த விவசாயிகள்

திண்டுக்கல்லில் 3 ரூபாய் பயிர்க்காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டதைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வாயில் கருப்புத்துணி கட்டி வெளிநடப்பு செய்தனர்.  பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 3 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை...

நாமக்கல்லில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு காவிதுணி போர்த்தி மாலை அணிவித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

நாமக்கல்லில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு காவிதுணி போர்த்தி மாலை அணிவித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் நகரில் பிரதான சாலையில் ஒரே பீடத்தில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரது மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 3 சிலைகளிலும்...