​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குப்பையை போட்டு தூய்மை பணி..! கலெக்டரின் நாடகம்

பெரம்பலூரில் காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை இந்தியா திட்டத்தை மாவட்ட ஆட்சி தலைவர் சாந்தா தொடங்கி வைத்தார். குப்பை தொட்டியில் இருந்து எடுத்து வரப்பட்ட குப்பைகளை தூவி கலெக்டர் சுத்தம் செய்த வினோத தூய்மை பணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... வழக்கமாக குப்பை...

கப்பல் தூய்மைப் பணியின்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கப்பல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 கூலித் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். மாலத்தீவிலிருந்து கற்கள் ஏற்றிச் செல்வதற்காக தூத்துக்குடி பழைய துறைமுகம் வந்த பார்சி என்ற கப்பலின் உட்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஜான்டேவிட்ராஜா, சக்திவேல்...

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பெண் தொழிலாளி

தெலங்கானா மாநிலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பெண் தொழிலாளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டம்  பெதகொடுரு  பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது....

பிரான்சில் பூங்காவை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பணியில் 6 காகங்கள்..!

பிரான்சில் பூங்காவை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பணியில் 6 காகங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பிரான்சின் மேற்கே உள்ள வெண்டீ என்ற பகுதியில் ((puy du fou)) புய் டு ஃபோ என்ற பூங்கா அமைந்துள்ளது. இங்கு வரும் பயணிகள், சிகரெட் துண்டுகள், சிறிய ரக...

மும்பைக்கு அருகே பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 பேர் படுகாயம்

மும்பையில் பெட்ரோலிய எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 பேர் படுகாயமடைந்தளனர். செம்பூர் அருகே மாஹுல் காவோன் (mahul gaon) இடத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை கச்சா எண்ணெய்...

பிளாஸ்டிக் குப்பைகளால் பொலிவிழந்த தால் ஏரியில் படகுகளின் உதவியுடன் தூய்மை செய்யும் தன்னார்வலர்கள்..!

காஷ்மீரில் புகழ்பெற்ற தால் ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வலர்கள் படகுகளில் சென்று அகற்றி வருகின்றனர். ஸ்ரீநகரில் உள்ள பிரம்மாண்டமான அந்த ஏரி படகு சவாரி, படகு இல்லங்களில் வலம் வருவதற்கு புகழ்பெற்றதாகும். இவ்வாறு சுற்றுலா வருபவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் போன்றவற்றை...

கழிவறை சுத்தம் செய்யும் உபகரணங்களை வெளியே வைக்க வேண்டும் - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை

நெல்லை ரோஸ்மேரி பள்ளி தீ விபத்தைத் தொடர்ந்து, கழிவறை சுத்தம் செய்யும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் பள்ளிக் கட்டிடத்துக்கு வெளியே வைக்க அனைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கான பொருள்கள் வைக்கப்பட்டிருந்த...

வைகை அணை உரிய நேரத்தில் தூர்வாரப்படும் - செல்லூர் ராஜூ

வைகை அணையை தூர்வாருவதற்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள துவரிமான் கண்மாய் தூர்வாரும் பணியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, மேட்டூர் அணையைப் போன்று வைகை...

வைகை ஆற்றில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் மதுரை மாநகராட்சி ஊழியர்கள்

வைகை ஆற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் எடுக்கும் பகுதியில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்டப் பாசனத்துக்காக நொடிக்குத் தொள்ளாயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை...

தொடக்கப்பள்ளி மாணவர்களை, பள்ளி நிர்வாகம் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதாகப் புகார்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே தொடக்கப்பள்ளி மாணவர்களை, பள்ளி நிர்வாகம் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. கன்னிவாடி பகுதியில் இயங்கி வரும் ஆர்.சி தொடக்கப் பள்ளிக்கு அதிகாலையிலேயே வரவழைக்கப்படும் பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகம், அருகிலுள்ள தேவாலயத்தை ஒட்டிய பகுதி, ஆசிரியர்கள்...