​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தொலைக்காட்சி நடிகை பலாத்காரம்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தம்மை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக மும்பையில் மாடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான ஒருவர் புகாரளித்துள்ளார். கல்லூரி நாட்கள் முதல் தமக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக் மூலம் மீண்டும் பழக்கமானதாகவும், டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்...

உத்தரப்பிரதேசத்தில் மர்மக் காய்ச்சலுக்கு கடந்த 6 வாரங்களில் 79 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 6 வாரங்களில் மர்மக் காய்ச்சலுக்கு 79 பேர் பலியானதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதிக பட்சமாக பரேலியில் (Bareilly) 24 பேர், பாடவுனில் (Badaun) 23 பேர், ஹார்டோயிஸ் (Hardoi) 12 பேர் காய்ச்சலால் உயிரிழந்திருப்பதாக மாநில அரசின் செய்தித்...

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த போலி IAS கைது

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு ஒன்றை அளித்தார்....

நீரவ் மோடியை ராகுல் காந்தி சந்தித்துள்ளார்: சேஷாத் பூனவல்லா

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நீரவ் மோடியை ராகுல்காந்தி சந்தித்திருப்பதாக காங்கிரசில் இருந்து விலகிய சேஷாத் பூனவல்லா (Shehzad Poonawalla) தெரிவித்துள்ளார். அருண் ஜேட்லி விஜய் மல்லையாவைச் சந்தித்ததை காங்கிரஸ் எம்பி பி.எல். புனியா (P.L. Punia) நிரூபித்து...

எந்திரன் படத்தின் கதைக்கு உரிமை கோரிய வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்

எந்திரன் திரைப்பட கதை உரிமை கோரிய வழக்கில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்,...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த லிண்டோ ஆண்டனி என்ற இளைஞரிடம்,  கோவையைச் சேர்ந்த மல்லிகாமனி என்ற பெண்...

வாத்துக்களால் ஆக்சிஜன் உயரும் என கூறி சர்ச்சையில் சிக்கினார் பிப்லப் தேப்

வாத்துக்கள் நீந்தும் நீர்நிலையில் ஆக்சிஜன் தாமாகவே உயரும் என திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப் ((((Biplab Deb )) தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ருத்ரசாகரில் பாரம்பரியப் படகுப் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், அழகான இயற்கைக் காட்சியை உருவாக்கி சுற்றுலாத்துறையை...

கிரிப்டோ கரன்சி, பிட் காயினில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடி

ஹைதராபாத்தில் டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. பிட் காயின், கிரிப்டோ கரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்வதாகக் கூறி ஹைதராபாத் அருகே பழைய போவன்பள்ளி என்ற இடத்தில் தனியார் நிறுவனம் மோசடியில்...

அரசு கலைக்கல்லூரி மாணவர் தற்கொலைக்கு அக்கல்லூரி முதல்வர் தான் காரணம் எனக்கூறி மாணவர்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் எழுமத்தூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் தற்கொலைக்கு அக்கல்லூரி முதல்வர் தான் காரணம் எனக்கூறி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலைமறியல் ஈடுபட்டனர். எழுமாத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், தினேஷ்குமார் என்ற மாணவர் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து...

ஆசிய விளையாட்டுப் போட்டியின் துடுப்பு படகுப் போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம் இந்தியாவுக்கு 5வது தங்கம்

ஆசிய விளையாட்டுப்போட்டியின் துடுப்புப் படகுப் போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம் இந்தியா 5வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது.   இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் துடுப்பு படகுப் போட்டியில் இந்திய அணி இறுதிச் சுற்றில் பங்கேற்றது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 நிமிடம் 17 நொடிகளில்...