​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி சிறுமி பலியான பரிதாபம்

சென்னை அயனாவரத்தில் தொட்டில் சேலையில் கழுத்து சிக்கி சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஸ்வதி என்ற 10 வயதுச் சிறுமி, கோடை விடுமுறையைக் கொண்டாட அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார்....