​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த  நீதிபதிகள் சத்தியநாரயணன்,  சிபிஐ-யில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசுத்தரப்பில்...

7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக அவகாசம் கோரிய தமிழக அரசு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 வார அவகாசம் கோரியுள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி 2012-ஆம் ஆண்டு ராபர்ட் பயஸ்,...