​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சென்னை வளசரவாக்கத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண் பார்த்திபன், தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில்...

கூலித் தொழிலாளர்கள் பெயரில் கடன்... ரூ. 500 கோடி மோசடி... 6 பேர் கைது

`விருதுநகர், தேனி மாவட்டங்களில் அரசு வங்கிகளில் 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலித்  தொழிலாளர்கள் பலரது பெயரில்,  அவர்களுக்கு தெரியாமல் கடன் வாங்கி திட்டமிட்டு நடைபெற்ற மோசடி குறித்து...

வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக ரூ. 2 கோடி மோசடி என புகார்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தவர்களை கைது செய்யக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் அதிகமானோர், இந்தப் புகாரை அளித்துள்ளனர். அசோக் நகரைச்...

வாசனை திரவிய ஒப்பந்தத்தில் மோசடி செய்ததாக நடிகர் ஹிர்திக் ரோஷன் மீது சென்னையில் வழக்கு பதிவு

வாசனை திரவிய விற்பனையில் மோசடி செய்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன் மீது சென்னை கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் தூம், க்ரிஷ் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் ஹிர்திக் ரோஷன். வாசனை திரவியம் தயாரிக்கும்...

நிலம் வாங்கித் தருவதாக அரிசி ஆலை அதிபரிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்த இடைத்தரகர் கைது

திருவள்ளூர் அருகே நிலம் வாங்கித் தருவதாகக் கூறி அரிசி ஆலை அதிபரிடம் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.  பள்ளிப்பட்டை அடுத்த சிங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் அப்பகுதியில் அரசி ஆலை நடத்தி வருகிறார். அவரை கடந்த...

ரூ.2 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது புகார்

2 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மீனவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். சென்னை மாநகராட்சி 39வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் சசிகலா நாகலிங்கம் என்பவர், காசிமேடு அண்ணாநகர் பகுதியில் மீனவர்களிடம் குடிசை மாற்று...

தாம்பரம் முருகனும் தவித்த 30 பெண்களும்..! நகையை இழந்த பரிதாபம்

சென்னை தாம்பரத்தை சேர்ந்த 58 வயது காவலாளி ஒருவர் தனக்கு மறுமணம் செய்ய மணப்பெண் தேவை என்று செய்திதாளில் விளம்பரம் கொடுத்து 30 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து நகையை களவாடிச்சென்று காவல்துறையினரிடம் சிக்கி உள்ளார். இவர் தான் 30 பெண்களிடம் நகையை...

ஐ போனுக்கு பதில் சலவை சோப்பு..! புது வித மோசடி

சென்னையில் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐ போனை 15 ஆயிரம் ரூபாய்க்கு கொடுப்பதாகக் கூறி துணி துவைக்கும் சோப்பை கொடுத்து மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர் மயிலாப்பூரை சேர்ந்தவர் லட்சுமணராவ், லஸ் சர்ச் சாலையில் உள்ள இந்தியன்...

மத்திய அரசு நிறுவனம் என்று கூறி முதலீடு பெற்று ரூ.3 கோடி மோசடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி முதலீடு பெற்று, 3 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக தந்தை, மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த ஆலிவர், புரோம்ப்ட் மல்டிஸ்டேட் கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் என்ற பெயரில் 3 ஆண்டுகளுக்கு...

சிலை மோசடி...! அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கைது

காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் புதிய சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை செய்வதற்கு 100 கிலோ வரை தங்கம் பெற்று மோசடி செய்தவழக்கில் இந்துசமய அற நிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதி முன் , எல்லாமே கமிஷனர் தான்...