​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரும் வழக்கு - இன்று தீர்ப்பு

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. குற்றப்பின்னணி உடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் டிக்கெட் வழங்கக்கூடாது என்று பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவரான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில்...

குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பது எப்படி? வழிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கிரிமினல் குற்றப்பின்னணி பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தகவல் வெளியிட வேண்டும் என்ற 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு எந்த பலனையும் அளிக்கவில்லை என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர்...

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்...!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலாவது கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது நாமக்கல்  திமுகவினர் தேர்தலை சந்திக்க பயப்படுவதாக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், உள்ளாட்சி...

இன்றுடன் முடிவடைகிறது ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்...

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். ஏராளமான அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்கின்றனர். 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக...

2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு

2021ம் ஆண்டு தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சி உரிய நேரத்தில் முடிவு செய்யும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்....

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். திருவேங்கடநாதபுரம், மேலப்பாட்டம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும்...