​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆன்லைன் டெலிவரி பொருட்களை குறி வைத்து திருடும் பெண்.. சில நிமிடங்களிலேயே கைது செய்த போலீசார்

கனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்செலை, திருடிய பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவில், எட்மாண்டன் பகுதியில் கதவு மூடப்பட்டுள்ள ஒரு வீட்டின் முன்பகுதிக்கு வரும் பெண், தன்னை யாரேனும் கவனிக்கின்றனரா என நோட்டம் செய்து...

பார்சலை திருடிய பெண்ணை சில நிமிடங்களில் பிடித்த போலீசார்

கனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்செலை, திருடிய பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவில், எட்மாண்டன் பகுதியில் கதவு மூடப்பட்டுள்ள ஒரு வீட்டின் முன்பகுதிக்கு வரும் பெண், தன்னை யாரேனும் கவனிக்கின்றனரா என நோட்டம்...

ரயில் தண்டவாளங்களில் பேரிகாடுகள் வைப்பது முடிவுக்கு வர வேண்டும் : கனடா பிரதமர்

கனடாவில் ரயில் தண்டவாளங்களில் பேரிகாடுகள் (barricades) வைப்பது முடிவுக்கு வர வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வலியுறுத்தியுள்ளார். கடற்கரையோர பகுதியில் எரிவாயு பைப் லைன் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பெர்டா, க்யுபெக், ஆன்டாரியா (British Columbia,...

பனிமலையில் விறுவிறுப்புடன் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டிகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உலக பனிச்சறுக்கு போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றது. கிக்கிங் ஹார்ஸ் ரிசார்ட்டில் வெண்பனி போர்த்திய மலைப்பாதையில் நடந்த இந்த போட்டியில், 2018 ஆம் ஆண்டு சாம்பியனும் சுவீடனை நாட்டை சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் டர்டெல் வெற்றி பெற்றார். பெண்கள் பிரிவில் நியூசிலாந்தைச் சேர்ந்த...

திடீரென வெடித்த டயர்.. 1 மணி நேரம் வட்டமடித்த விமானம்..!

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் (Madrid) இருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஒருமணி நேரம் வானில் வட்டமிட்டு எரிபொருளை தீர்த்த பிறகு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஏர் கனடா போயிங் 767 விமானம், 128 பயணிகளுடன் பராஜாஸ் (Barajas) விமான நிலையத்தில் இருந்து...

ஜெர்மனி, கனடாவுக்கும் பரவியது கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ், கனடா மற்றும் ஜெர்மனியிலும் பரவி உள்ளதை அந்நாடுகள் உறுதிசெய்துள்ளன. சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் பரவியது கண்டறியப்பட்டது. இந்நிலையில், ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்பெர்க் நகரைச்...

உலகிலேயே மிகச்சிறிய வீட்டினைக் கட்டமைத்த பொறியாளர்

உலகிலேயே மிகச் சிறிய வீட்டினைக் கட்டி கனடா நாட்டு பொறியாளர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ட்ராவிஸ் காசகிராண்டே என்பவர் சிறிய வீட்டினைக் கட்டி சாதனை படைக்க விரும்பினார். இறுதியாக மனித தலைமுடியை விட சிறிய வீட்டைக் கட்டியுள்ளார்...

கனடாவில் கடும் குளிரில் சிக்கிய மான்கள் மீட்ட நபர்

கனடாவில் பனியில் சிக்கிய மான்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. ஒண்டாரியோ என்ற இடத்தில் கடும் குளிர் காரணமாக அங்கிருந்த ஏரி முற்றிலும் உறைந்து போனது. இந்நிலையில் உறைபனிக்கு நடுவே புற்களைத் தேடி வந்த சில மான்கள் ஏரிக்குள் இறங்கின. அப்போது அதன் குளம்புகள் நிற்க இயலாமல்...

போக்குவரத்து அதிகமுள்ள சாலையைச் சாவகாசமாகக் கடந்த முதலை

கனடாவில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையை முதலை ஒன்று சாவகாசமாகக் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஆற்றங்கரை நகரமான மாண்ட்ரியல் என்ற இடத்தில் ஆற்றில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று சாலைக்கு வந்தது. பின்னர் எதைப் பற்றியும் கவலைப்படாத அந்த...

கடுங்குளிரை பொருட்படுத்தாமல் 5 பூனை குட்டிகளை காப்பாற்றிய நாய்

கனடாவில் நாய் ஒன்று 5 பூனை குட்டிகளை கடும் குளிரில் இருந்து காப்பாற்றியசம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் ஒன்று சாலையின் ஓரத்தில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் குளிரில் பனி படர்ந்து நின்றிருந்ததை கண்ட ஒருவர், அதற்கு உதவ சென்றுள்ளார். அப்போது நாயின்...