​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

யானை கவுனி காவல்நிலைய எல்லைக்குள் 300 கண்காணிப்பு கேமராக்கள்

சென்னையில் முன்னுதாரணமாக யானை கவுனி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் விதத்தில் சாலையோரங்கள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் நவீன கண்காணிப்பு...

புதுச்சேரியில் ரூ 2 கோடி செலவில் பொருத்தப்பட்டு செயலிழந்து கிடக்கும் சிசிடிவி கேமராக்கள்

புதுச்சேரியில் போக்குவரத்து மற்றும் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ள நிலையில் அவற்றை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாத் தலமான புதுச்சேரிக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு வழிப்பறி, கொலை,...

தென்கொரியாவில், ரகசிய கேமிராக்கள் மூலம் பெண்களை ஆபாச படம் எடுப்பதாக புகார்

தென்கொரியாவில், ரகசிய கேமிராக்கள் மூலம் பெண்களை ஆபாச படம் எடுத்து, பரவ விடும் போக்கிற்கு, எதிராக அந்நாட்டு பெண்கள் கொதித்தெழுந்துள்ளனர். கழிவறைகள், ரயில்கள், மற்றும் பள்ளிகள், அலுவலகங்களில், மகளிருக்கான பிரத்யேக அறைகளில், ரகசிய கேமிராக்களை பதித்து வைத்து, ஆடை மாற்றுதல் உள்ளிட்ட தருணங்களில்,...

வால்டாக்ஸ் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் - குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீசார் நடவடிக்கை

சென்னை வால்டாக்ஸ் சாலையில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ஒளிரும் விளக்குகளுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எஸ்பிளனேடு பகுதியில் சாலையோரத்தில் தூங்கிய 8 மாதக் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம், செல்போன் பறிப்பு, இருசக்கர வாகனம் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடைபெற்றதை அடுத்து, சென்ட்ரல் ரயில்...

கோவிலில் திருடிய நபரை சி.சி.டி.வி.கேமரா காட்சிகளை கொண்டு பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கரூர் அருகே கோவிலில் திருடிய நபரை சி.சி.டி.வி.கேமரா காட்சிகளை கொண்டு பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணராயபுரத்தில் உள்ள எல்லையம்மன் கோயிலில் கடந்த 26-ஆம் தேதி இரவு உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணமும், அம்மன் கழுத்தில் இருந்த தாலியும் திருடப் பட்டிருந்தது. ஒரு...

சென்னை திருவொற்றியூரில் சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும் என பிரச்சாரம்

சென்னை திருவொற்றியூரில் காவல்துறையினர் சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்துவோம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களிடம் குற்றங்களைக் குறைப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி கண்காணிப்பு கேமராக்களின் அவசியத்தை காவல்துறையினர் வலியுறுத்தினர். மேலும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்....

சென்னையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பேரணி

சென்னையில், குற்றச் சம்பவங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதன் அவசியம் குறித்து பேரணி நடத்திய போலீசார், தண்டோரா போட்டு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அண்மைக்காலங்களில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களை அடையாளம் காண, சிசிடிவி கேமராக்களே அதிக அளவில் உதவுகின்றன. எனவே, வணிக...

டெல்லி மெட்ரோவில் 13 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் 13 ஆயிரம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தற்போது டெல்லி மெட்ரோவில் 183 நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இன்னும் 44 ரயில் நிலையங்கள் நடப்பாண்டில் செயல்பாட்டுக்கு வருகின்றன. செயல்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் 9 ஆயிரம் சிசிடிவி...

மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பூசாரியை அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள்

சென்னை சூளைமேட்டில் மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பூசாரியை பொதுமக்கள் அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.  சென்னை சூளைமேட்டில் வசிக்கும் மூன்றரை வயது சிறுமி கண்ணகி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே...

திருப்பதி கோவிலில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருமலையில் தற்போது உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை அகற்றி விட்டு 4 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் ஆயிரத்து 400 அதிநவீன கேமராக்கள் பொருத்த தேவஸ்தானம்...