​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

4 தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு

இடைத்தேர்தலை சந்திக்கும் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். மே 19ஆம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்நிலையில், சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம்...

தமிழகத்தில் வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று இறுதி நாள்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட இருக்கிறது.  தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி...

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. மக்களவைத் தேர்தலுடன், காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை...

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயார் - சத்யபிரதா சாஹு

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு, காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் 21-ல் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய...

இடைத்தேர்தல் நடைபெறும் 17 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு, அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் துவங்கியது

திருவாரூர் தவிர 17 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு...