​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைதேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறும் - ஓ.பி.எஸ்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைதேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது உறுதி என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 1715ஆம் ஆண்டு முதல் 1767ஆம் ஆண்டு வரை நெற்கட்டும் செவலை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான பூலித் தேவன், ஆங்கிலேயர்களுடனான பல போர்களில் வென்று...

ஆறு மாநிலங்களவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்

மாநிலங்களவையில் காலியாக உள்ள ஆறு இடங்களுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக தலைவர் அமித்ஷா, ஸ்மிருதி இரானி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தமது மாநிலங்களவை பதவியை துறந்ததால் குஜராத்தில் இரண்டு காலியிடம் உருவானது. இதனை சேர்த்து குஜராத்தில் இரண்டு இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு...

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. சென்னை ராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள்,...

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தீவிரம்

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் அழிக்கப்படவில்லை. பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளர்களை, வாக்குச்சாவடி முகவர்கள்,...

கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது

கடைசிக் கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் நாளையுடன் நிறைவடைகின்றன.  மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில்...

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கு

வாக்குக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளதால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,  தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வாக்கு ஒன்றுக்கு...

இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வென்று தி.மு.க ஆட்சியமைக்கும் - ஸ்டாலின்

இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வென்று, தி.மு.க ஆட்சியமைக்கும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் டாக்டர்.சரவணனை ஆதரித்து, சிலைமான் பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர்...

காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் கொடியணி வகுப்பு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் வருகிற 19ம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மக்கள் அச்சமின்றி நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காவல்...

இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் பிரச்சாரம் விறுவிறுப்பு

நான்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் நான்கு நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று மாலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். நாகமலைப்புதுக்கோட்டை, தணக்கன்குளம், திருப்பரங்குன்றம், வடபழஞ்சி உள்ளிட்ட இடங்களில்...

இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது நடுவிரலில் மை வைக்கப்படும்- ஆட்சியர் நாகராஜன்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது, வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ஆட்காட்டி விரலில் மை வைக்கப்பட்டதால், இடைத்தேர்தலின்போது குழப்பம் நேராமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக...