​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் - அமைச்சர் ஜெயக்குமார்

பூரண மதுவிலக்கு என்ற கொள்கையில் ஆளும் அதிமுக அரசு உறுதியாக இருப்பதாகவும், மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால், கள்ளச்சாராயம் மீண்டும் உருவாகும் என்பதால், படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படுவதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில்,...

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனப் பிரச்சாரம் என புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை - கிரண்பேடி

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனப் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி...

நாளை வாக்குப்பதிவு...

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து, வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ்நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு...

திமுக எம்.எல்.ஏ சரவணக்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக புகார் கூறப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பலம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக கூறி சரவணக்குமாரை...

விடிய விடிய சோதனை...

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா? என்று போலீசார் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல்  பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. பிரசாரத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - ஓ.பன்னீர்செல்வம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து கஞ்சனூர், ஏழுசொம்பொன் மற்றும் நேமூர் ஆகிய பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம்...

புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு தடை போடுகிறார் கிரண்பேடி - ஸ்டாலின்

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வரும் திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து தடை போடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரை ஆதரித்து புறாகுளம் பகுதியில் பிரசாரம் செய்த...

சென்னையை தவிர மற்ற தொகுதிகளில் போட்டியிட்டு மு.க.ஸ்டாலினால் வெற்றி பெற முடியுமா?

சென்னையை விட்டு வெளியே வந்து எடப்பாடியிலோ அல்லது மற்ற தொகுதிகளிலோ போட்டியிட்டு மு.க.ஸ்டாலினால் வெற்றி பெற முடியுமா? என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார். நெல்லை நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து ரெட்டியார்பட்டி பகுதியில்...

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். திருவேங்கடநாதபுரம், மேலப்பாட்டம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும்...

ராஜீவ் குறித்து சர்ச்சைக் கருத்தை கூறிய சீமான் மீது எப்.ஐ.ஆர். பதிவு - சத்ய பிரதா

இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ்காந்தி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை...