​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடகா 15 தொகுதி இடைத்தேர்தல்.. ஆளும் பாஜக முன்னிலை...

பா.ஜ.க. வெற்றி கர்நாடக இடைத் தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி சட்டப்பேரவையில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற 8 இடங்களில் வெற்றி என்ற நிலையில் இருந்தது பா.ஜ.க காங்கிரஸ் மஜத  12 02  00    ...

பரிபூரணமாக மலர்ந்த தாமரை..! எடியூரப்பா அரசு தப்பியது

கர்நாடகாவில், 15 தொகுதி இடைத்தேர்தலில், 12 இடங்களில் பாஜக அபார வெற்றிப்பெற்றுள்ளது. பெரும்பான்மை பலத்தை விட கூடுதலான இடங்களை பெற்றிருப்பதால், எடியூரப்பா தலைமையிலான ஆளும் பாஜக அரசுக்கான ஆபத்து முழுமையாக நீங்கியுள்ளது.  கர்நாடகாவில் சிவாஜி நகர், கே.ஆர்.புரம், விஜயநகரா, கே.ஆர்.பேட்டை உள்ளிட்ட 15...

கர்நாடகா 15 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 66.59 சதவீதம் வாக்குகள் பதிவு

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது. கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 165...

தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட முன்னாள் MLA ஆதரவாளர்

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பாஜக வேட்பாளருக்காக உயிரையும் தருவேன் எனக் கூறி அவரது ஆதரவாளர் ஒருவர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓசக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் எம்.டி.பி நாகராஜ், திங்கட்கிழமை ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல்...

கர்நாடகாவில் இடைத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடக்கம்

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி இன்று மனுத்தாக்கல் தொடங்குகிறது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி தனது அரசின் மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதில் காங்கிரஸ், மதசார்பற்ற...

கர்நாடகம்: டிச. 5இல் 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்

கர்நாடகத்தில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி, டிசம்பர் 5ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி தனது அரசின் மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு...

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏ-க்கள் நாளை பதவியேற்பு

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏக்கள் இருவரும் நாளை பதவியேற்றுக்கொள்கின்றனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில், இவர்கள் இருவரும் எம்எல்ஏக்களாக...

இடைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து அதிமுக அரசுக்கு மக்கள் அங்கீகாரம் - அமைச்சர்

இடைத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்து, தமிழக அரசுக்கு மக்கள் தொடர்ந்து அங்கீகாரம் அளித்திருப்பதாக வருவாய் மற்றும் தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை சிந்தாமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு 3...

தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெற்ற யுத்தத்தில் தர்மம் வென்றுள்ளது

தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடைப்பெற்ற யுத்தத்தில் தர்மம் வென்றுள்ளது என இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போட்டியில் ஜனநாயகம் வெற்றி...

அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - ஓ.பன்னீர்செல்வம்

இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மருது சகோதரர்களின் 218ஆவது குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு...