​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில், Selfie எடுப்பதில் ஆர்வம் காட்டிய தொண்டர்கள்

தமிழகம் முழுவதும் நடந்த பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது சில தொண்டர்கள் தங்கள் போராட்டத்தை தாங்களே செல்ஃபியாக படம்பிடிப்பதில் தீவிரம் காட்டினர். அந்த காட்சிகளை இப்போது பார்க்கலாம் தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் கட்டண உயர்வை திரும்ப...

பேருந்துக் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்: ஸ்டாலின் உறுதி

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யும் வரையில் போராட்டம் தொடரும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் உள்ள பெரவள்ளூர் சாலை சந்திப்பில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர். இதையடுத்து அவர்களை...

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க.சாலைமறியல்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை அகரம் பகுதியில் உள்ள பெரவள்ளூர் சாலை சந்திப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெறுகிறது.  ...

பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி திமுக-வினர் மறியல் போராட்டம்

பேருந்து கட்டணத்தை முழுமையாக குறைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ்.மாத்தூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளை மறித்து திமுகவினர், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்....

அரசுப் பேருந்து கட்டண உயர்வு: எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

அரசுப் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கல்லூரி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து, இரண்டாவது நாளாக கல்லூரி...

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் மாணவிகள் போராட்டம்

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மெஜிரா கல்லூரியில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், நேற்றைய தினம் நடைபெற்ற...

பேருந்து கட்டண உயர்வை அடுத்து ரயிலை நாடும் பயணிகள்! ரயில் – பேருந்து கட்டணம் ஒப்பீடு

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் காரணமாக, இருவாரங்களுக்கு முன் தமிழகத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது, சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ரயில் பயணங்களை மேற்காண்டதால், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், பேருந்துக் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு...

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் சித்திரவேலு என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், பேருந்து கட்டணம் 67 விழுக்காடு உயர்த்தப்பட்டு இருப்பது, பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி...