​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். ஜூன் மாத ஊதியம் முழுமையாக இன்றைக்குள் வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து பகல் 12.15 மணியளவில் போராட்டம் வாபஸ்பெறப்பட்டது. சென்னையில் பொதுப்போக்குவரத்து...

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்...

சென்னையில், மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் முன்னறிவிப்பு இன்றி, திடீரென நடத்திய வேலைநிறுத்தபோராட்டத்தால், பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை...