​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது - சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சிறையில் உள்ள பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி.டி. மணி மீது தேனாம்பேட்டை, கே.கே. நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, அடையாறு, கானத்தூர், பள்ளிக்கரணை என தென் சென்னை பகுதிக்கு உப்ட்ட பல்வேறு காவல்நிலையங்களில்  குற்றவழக்குகள்...

எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேந்தமங்கலம் அருகே தெற்கு பனங்காடு என்ற ஊரின் சாலை ஓரம் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல்...

பாகிஸ்தானில் 12 பள்ளிகளைத் தீவைத்து கொளுத்திய மர்ம கும்பல்

 பாகிஸ்தானில் 12 பள்ளிகளை அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்துக் கொளுத்தி உள்ளனர். கில்ஜித் - பலுசிஸ்தான் (Gilgit-Baltistan) மாகாணத்தின் டையமெர் (Diamer) மாவட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான 8 பள்ளிகள், மலைப்பகுதிகளில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்த 4 பள்ளிகள்...

பெண்ணாடம் அருகே 4 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கூரைவீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் விதை நெல், நகை மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின. பெ.பூவனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் முத்துசாமி, சுப்பிரமணியன், சிவக்குமார், வெங்கடேசன் ஆகியோரது கூரை வீடுகளில் நேற்றிரவு தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்...

உத்தரப்பிரதேசத்தில் 2 குழந்தைகளின் தாயை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்த கொடூரம்

உத்தரப்பிரதேசத்தில் 2 குழந்தைகளின் தாயை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் ஒன்று, அவரை கோவில் யாகசாலையில் வைத்து உயிருடன் எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பல் மாவட்டத்தின் ராஜ்புரா பகுதியில் 35 வயது பெண் ஒருவர், தமது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன்...

பட்டதாரி பெண் எரித்து கொலை..! வாட்ஸ் ஆப் காதலன் வெறிச்செயல்

சென்னையில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாட்ஸ் ஆப் காதலனை தேடிச்சென்ற பட்டதாரி பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு குழந்தைகளின் தந்தையை காதலித்ததால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோச மங்கை...

கருகிய ரொட்டியை பரிமாறியதாக இளம்பெண்ணுக்கு முத்தலாக் முறையில் விவாகரத்து அளித்த கணவன்

மூன்று முறை கருகிய ரொட்டியை பரிமாறியதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு அவரது கணவனால் முத்தலாக் முறையில் விவாகரத்து அளிக்கப்பட்டுள்ளது. மஹோபா (Mahoba) மாவட்டத்துக்குட்பட்ட பரேதா ( Pahretha) கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது....

டாஸ்மாக் வாகனத்துக்கு தீவைக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு முன்ஜாமீன்

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே டாஸ்மாக் மதுபான வாகனத்துக்கு தீவைத்த வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் ஒன்றாம் தேதி எரியோடு அருகே நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுபானத்தை ஏற்றிச் சென்ற...

வெள்ளை மாளிகைக்கு கனடா நாட்டினர் தீ வைக்கவில்லையா என கனடா பிரதமரிடம் டிரம்ப் கேள்வி

வெள்ளை மாளிகைக்கு கனடா நாட்டினர் தீ வைக்கவில்லையா என கனடா பிரதமரிடம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியப் பொருள்களுக்கு அமெரிக்க அரசு வரி விதித்தது. தேசிய நலன் கருதி வரி நிர்ணயிக்கப்படுவதாகவும்...

கேரளா மாணவி எரித்து கொலையா? செங்கல்பட்டில் சடலம் மீட்பு...

சென்னை அடுத்த செங்கல்பட்டில் எரித்து கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். கேரளாவில் 50 நாட்களுக்கு முன்பு மாயமான கல்லூரி மாணவியின் அடையாளங்களுடன் ஒத்து போவதால் கேரளா போலீசார் செங்கல்பட்டு விரைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பழவேலி எனும் பகுதியில்...