​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இங்கிலாந்தின் டயர் 2 விசா பெறுபவர்களுக்கான உச்ச வரம்பிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விலக்கு

இங்கிலாந்தில் டயர் 2 எனும் இரண்டாம் நிலை விசா பெறுபவர்களுக்கான உச்ச வரம்பிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விலக்கு அளித்துள்ளதால் ஏராளமான இந்திய மருத்துவர்கள் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் இரண்டாம் நிலை விசா மூலம் ஐரோப்பியர் அல்லாதவர் 20 ஆயிரத்து 700...

நோயாளிகளுக்கு ஊசி போட்டு கொலை செய்த கொடூர செவிலியர்

ஜெர்மனியில் ஆறு நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற நீல்ஸ் ஹொகல் மீது மேலும் 97 கொலைகள் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெர்லின் மருத்துவமனை ஒன்றில் ஆண் செவிலியராகப் பணியாற்றி வந்த நீல்ஸ் ஆறு நோயாளிகளுக்கு இதயத்துடிப்பை...