​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராணுவ வீரர் மனைவி குத்திக் கொலை..! முன்னாள் காதலன் ஆத்திரம்

வீட்டில் தனியாக இருந்த ராணுவ வீரரின் மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த முன்னாள் காதலன் தப்பி ஓடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ஆந்திர மாநிலம், சித்தூர் போலீஸ் காலனியை சேர்ந்த ராணுவவீரர்...

காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீச்சு

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது. விகாஸ்பூரி என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் ஒருவரும், இளைஞரும் காயங்களுடன் சிகிச்சை பெற வந்திருந்தனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில்...

ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கை நரம்பை அறுத்து IT பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

சென்னையில், ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை கோரி IT பெண் ஊழியர் ஒருவர், கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண் போரூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்கு...

தனது ஆண் நண்பர் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துவதாகக் கூறி சின்னத்திரை நடிகை நிலானி புகார்

தனது ஆண் நண்பர் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துவதாகக் கூறி சின்னத்திரை நடிகை நிலானி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரு நாடகத்தில் காவலர் சீருடையில் நடித்த சின்னத்திரை நடிகை நிலானி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகக் காவல்துறையினரை விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அவரைக்...

அமெரிக்காவில் ஜிஹாத் எனும் பெயரில் சிறார்களுக்குப் ஆயுதப் பயிற்சி

அமெரிக்காவில் ஜிஹாத் எனும் பெயரில் சிறார்களுக்குப் ஆயுதப் பயிற்சி அளித்து வந்ததாக இருவரை FBI அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நியூ மெக்சிகோவின் டாவோஸ்.ல் ஒரு ரகசிய இடத்தில் இருந்து 11 சிறார்களும், 5 இளைஞர்களும் ஏராளமான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். அதில், ஜிஹாத்...

காதலியிடம் மன்னிப்புக் கோரி 300 இடங்களில் பேனர்கள் வைத்த இளைஞர்

மகராஷ்ட்ர மாநிலம் புனே அருகே காதலியிடம் மன்னிப்புக் கோருவதற்காக 300 இடங்களில் விளம்பர பேனர்களை வைத்து இளைஞர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பிம்ப்ரி சின்ச்வாட் (Pimpri Chinchwad) நகரில், திடீரென ஆங்காங்கே ஷிவ்டே, ஐ ஆம் சாரி (Shivde, I am...

நண்பன் மீதான பாலியல் புகாரால், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு சிக்கல்

நண்பன் மீதான பாலியல் புகாரால், இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரும், இவரது நண்பர் ஒருவரும் நார்வே நாட்டைச் சேர்ந்த இரு பெண்களை, வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதில், குணதிலகாவின் நண்பர் தன்னை...

புதுச்சேரியில் காதலனால் சீரழிக்கப்பட்ட 17 வயது சிறுமி

புதுச்சேரியில், பதினேழு வயது சிறுமியைக் காதலனே சீரழித்ததுடன், நண்பர்களை வைத்தும் பலாத்காரம் செய்ய வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அன்றாடம் வேலைக்குச் செல்வதற்காக பேருந்தில் பயணித்த சிறுமியிடம்,...

விரும்பிய காதலனுடன் பெண்ணை அனுப்பி வைத்த போலீசார்

காதல் விவகாரத்தில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பெண்ணை அழைத்துச் செல்ல உறவினர்கள் குவிந்தனர். லாஸ்பேட்டையைச் சேர்ந்த சுமித்ரா என்ற பெண் கடந்த ஒன்றாம் தேதி மாயமானார். புகாரின் பேரில் அவரை தேடிய போலீசார், கடலூர் மாவட்டம் கீழ்குமாரமங்கலத்தில் உள்ள காதலன் ரஞ்சித் வீட்டில்...

காதலியை கத்தியால் குத்திவிட்டு வழிப்பறி நடந்ததாக நாடகமாடிய காதலன்

சென்னை எர்ணாவூரில் காதலியை, கத்தியால் குத்திவிட்டு வழிப்பறி நடந்ததாக நாடகமாடிய காதலனை போலீசார் கைது செய்தனர். கவியரசன் என்ற அந்த நபர், தனது காதலி வேறொரு நபருடன் பேசி வந்ததை மறைத்ததாக கூறி அந்த பெண்ணிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது, ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த...