​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லோக்பால் கூட்டத்தில் பங்கேற்பதை மூன்றாவது முறையாக தவிர்த்த மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே

லோக்பால் தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதை மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மூன்றாவது முறையாக தவிர்த்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், லோக்பால் தேர்வுக்குழு கூட்டத்தில் வெறும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு மட்டுமே தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும்,...

மத்திய அரசின் இணையவழி நூலகத்தில் தமிழ் புறக்கணிப்பு என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசின் இணையவழி நூலகத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய மனிதவளத்துறையின் இணையவழி நூலகத்தில் ஆங்கிலம், இந்தி சமஸ்கிருதமும், மாநில மொழிகளில் வங்காளம் மட்டும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். தென் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம்...

ஃபிரான்சில் 12 வயது சிறுவன் தனிப்படகில் கடற்பயணம் மேற்கொண்டு சாதனை

ஃபிரான்சில் 12 வயது சிறுவன் தனிப்படகில் கடற்பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். டாம் கோரோன் எனும் சிறுவன் கடந்த புதனன்று அய்ல் ஆஃப் வைட் (Isle of Wight) எனும் பகுதியில் இருந்து புறப்பட்ட 14 மணி நேரம் 20 நிமிடங்களில் ஃபிரான்சின்...

பீகாரில் பா.ஜ.கவின் இரவு விருந்தை புறக்கணிக்க ஆர்.எல்.எஸ்.பி முடிவு

பீகாரில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் நடைபெறும் இரவு விருந்தை புறக்கணிக்க, அக்கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைமை முடிவு செய்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி வைத்த ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவர்...

சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக தி.மு.க அறிவிப்பு

சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக, முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. தூத்துக்குடி நிகழ்வுகள் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுகவினருக்கு அனுமதி மறுத்துவிட்ட சபாநாயகர் தனபால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான...

தேசிய திரைப்பட விருதுகளை ஸ்மிருதி இராணி வழங்கியதற்கு எதிர்ப்பு - குடியரசுத் தலைவர் வழங்க வலியுறுத்தி திரைக்கலைஞர்கள் 60 பேர் விழாவை புறக்கணிப்பு

டெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்கிய தேசிய திரைப்பட விருதுகளை வாங்க மறுத்து, 60க்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள் விழாவைப் புறக்கணித்தனர் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று இரண்டு கட்டங்களாக  நடைபெறுகிறது. மாலை நான்கு மணிக்கு...

தமிழ்மொழியை மத்திய அரசு புறக்கணிப்பதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசு தமிழ்மொழியைப் புறக்கணிப்பதாகத் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018ஆம் ஆண்டுக்கான, குடியரசு தலைவர் விருது மற்றும் மகரிசி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்க சமஸ்கிருதம், பாலி/பிராகிருதம், அரபி, பாரசீகம், ஒடியா, கன்னடம்,...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ஏப்ரல் 3ஆம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஏப்ரல் 3ஆம் தேதி நீதிமன்றப் புறக்கணிப்பு செய்யப்போவதாக தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டுக் குழு அறிவித்துள்ளது. தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அக்குழுவின் மாநில செயலாளர் சிவ.சுப்பிரமணியன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட...

அரசுப் பேருந்து கட்டண உயர்வு: எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

அரசுப் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கல்லூரி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து, இரண்டாவது நாளாக கல்லூரி...