​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆளுநர் ஆய்வுக்கு சென்றால் தானே கருப்புக் கொடி காட்டப் போவதாக ஸ்டாலின் அறிவிப்பு

ஆளுநர் இனி எங்காவது ஆய்வுக்கு சென்றால், தாமே கருப்புக்கொடி காட்டப்போவதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.  கரூரில் நடைபெற்ற திமுக மாணவரணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கட்சி தொடங்குவதற்கு முன்பே தான் தான் தலைவர் என சொல்லிக்கொண்டிருப்பவர்களை விமர்சிக்க...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கருப்புக் கொடியேற்றி போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். நேதாஜி நகர், தேவர் நகர், விஸ்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் ஆங்காங்கே கருப்புக் கொடி ஏற்றி...

H.ராஜாவுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்புக்கொடி, கருப்புக்கொடி காட்டப்பட்டதை எதிர்த்து பா.ஜ.க.வினர் திடீர் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவுக்கு, கருப்புக் கொடி காட்டப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் தண்ணீர்ப் பந்தல் திறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள்...

கறுப்புக்கொடி காட்டி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி கைது

பிரதமர் மோடியின் வருகைக்கு  எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் கறுப்புக்கொடி காட்டி சாலைமாறியலில் ஈடுபட்ட தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் ஜே.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி

சேலம் செவ்வாய் பேட்டை, அஸ்தம்பட்டி, வின்சென்ட், பள்ளப்பட்டி, அம்மாப்பேட்டை, இரும்பாலை பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். கிச்சிப்பாளையத்தில் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி மனித சங்கிலி போராட்டமும் நடைபெற்றது விழுப்புரத்தில் தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது...

கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அந்தக் கட்சியினர் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்....

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர்கள் கைது

சென்னை விமான நிலையத்தில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் கருப்புக் கொடிகளுடன் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்...

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயம் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி வைத்துள்ளனர். திருவள்ளூர்...

பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடைகளில் கருப்புக் கொடி - வணிகர் சங்கங்களின் பேரவை முடிவு

தமிழகத்தில் வரும்12ம் தேதி கடைகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி, பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வணிகர் சங்கங்களின் பேரவை முடிவு செய்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் தலைவர் த.வெள்ளையன் இதனைத் தெரிவித்தார்....

வரும் 12-ம் தேதி பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவது உறுதி - மு.க.ஸ்டாலின்

வரும் 12ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவது உறுதி எனத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஒவ்வொருவரும் கறுப்பு உடை அணிந்து, வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  காவிரி உரிமை மீட்புப் பயணத்தின்...