​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமமுக பிரமுகர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமமுக பிரமுகர் தனது பிறந்தநாளை பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த கண்டவராயன்பட்டியை சேர்ந்த கார்த்தி என்கிற பையா கார்த்தி என்ற இளைஞர் அமமுக பிரமுகராக உள்ளார்....

பிரான்ஸ் விலங்கியல் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாடிய பாண்டா

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாண்டா கரடி ஒன்று தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளது. பியூவல் ((Beauval Zoo)) விலங்கியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள யுவான் மெங் ((Yuan Meng)) என்ற அந்த பாண்டா கரடி தனது முதல் பிறந்ததினத்தைக் கடந்தது. ஆனால்...

ஒரே தாயின் வயிற்றில் பிறந்த 3 பாண்டாக்களின் பிறந்த நாள் விழா

சீனாவில் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த மூன்று பாண்டா கரடிகள் தங்களின் 4வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடின. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் அவை வளர்க்கப்பட்டு வருகின்றன.  நான்காவது பிறந்ததினத்தை முன்னிட்டு பாண்டாக்களுக்கு  மூங்கில் குருத்துக்கள், ஐஸ் பாளங்கள் வழங்கப்பட்டன....

பார்வைத்திறன் குறையோடையருக்கான அரசுப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

தஞ்சையிலுள்ள அரசு பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கர்நாடக இசைப் பாடகர் ஓ.எஸ்.அருணுடன் சேர்ந்து குழந்தைகளும் பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். குறையொன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா என்ற பாடலை ஓ.எஸ்...

ஜூன் 1ஆம் தேதி திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் விழா..!

திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்தநாள் விழா ஜூன் ஒன்றாம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுகவினருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், சமூக நீதிக் கொள்கையை இந்தியாவின் தேசியக்  கொள்கையாக மாற்றியவர் கருணாநிதி எனக் குறிப்பிட்டுள்ளார். காவிரி...

காரல் மார்க்சின் 201 வது பிறந்த நாள் இன்று கொண்டாட்டம்

கம்யூனிச சித்தாந்தத்தின் பிதாமகனான காரஸ் மார்க்சின் 201 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜெர்மனியில் பிறந்த காரல் மார்க்ஸ் உலகின் பரிணாம வளர்ச்சியை நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், சோசலிசம் என வகுத்தார். கிழக்கு ஜெர்மனி, சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளில் கம்யூனிச அரசுகள் கவிழ்ந்தபோதும்,...

அமீர்கான் 53 வது பிறந்தநாள் கொண்டாட்டம்: அமிதாப் பச்சனுடன் நடித்தது குறித்து அமீர்கான் பெருமிதம்

பாலிவுட் நடிகர் அமீர்கான் தமது 53வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அமீர்கானின் இல்லத்தில் பெரும் திரளான ரசிகர்கள் திரண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டு அமிதாப் பச்சனுடன் இணைந்து...