​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேன் கேக் சமைத்த ரஷ்ய அதிபர் புதின் - சீன அதிபர் ஸீ ஜின் பிங்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் போட்டி போட்டுக் கொண்டு பேன்கேக் சமைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் விலாடிபோஸ்டக் ((Vladivostok))-ல் சர்வதேச பொருளாதார மன்ற சந்திப்பு நடைபெற்றது. அதில் சீனாவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனப் பிரதிநிதிகளுக்குத்...

மேட்டூர் அணை 2வது முறையாக 120 அடியை எட்ட வாய்ப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர் இன்று மேட்டூர் அணையை வந்தடையும் என்பதால், அதன் நீர்மட்டம் இரண்டாவது முறையாக 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகத்தின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளின் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று...

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள கூடுதல் நீரால் காவிரியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு...

கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள கூடுதல் நீரால் காவிரியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தருமபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளது. அந்த மாநிலத்தில் காவிரியின்...

கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறப்பு

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு ஒரு லட்சத்துக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.  கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலங்களிலுள்ள...

கர்நாடக அணைகளிலிருந்து, வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளிலிருந்து, வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால், காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி...

கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில்...

ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியைத் தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 46 ஆயிரத்து 250 கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதேபோல கிருஷ்ணராஜ...

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தொடர்ந்து உபரிநீர் திறப்பு

கர்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுக்கொள்ளளவை எட்டி வருவதால், பாதுகாப்பு கருதி காவிரியில் தமிழகத்திற்கு தொடர்ந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. கபினி அணையின் மொத்த உயரமான 84 அடியில்,...

கர்நாடகத்தில் இருந்து காவிரியில் விநாடிக்கு 50ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டதால், தமிழகத்திற்கு விநாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கு மேல்  உபரிநீர் திறக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அந்த மாநில அணைகளில் அனைத்தும் நிரம்பியுள்ளன. கபினி அணையில் உச்சகட்ட நீர்தேக்கும்...

பருவமழையால் பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளன..!

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் 70 அடியைத் தாண்டி  உயர்ந்து வருகிறது...பருவமழையால், மேற்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு அணைகளும் நிரம்பி உள்ளன.  கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால்...