​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"மூன் வாக்" வீடியோவால் சீரமைக்கப்படும் குண்டும் குழியுமான சாலை..!

பெங்களூருவில் குண்டுகுழியுமாக இருக்கும் சாலையை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட "மூன் வாக்" வீடியோ வைரலானதையடுத்து, அந்த சாலை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. துங்கநகரில் உள்ள முக்கிய சாலை, குண்டுகுழியுமாக இருப்பதை அதிகாரிகள் கவனத்துக்கு செல்லும்பொருட்டு, நிலவின் மேற்பரப்பு போன்று சாலையில்...

புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிளவு

கர்நாடக மாநிலம் பெலகாவியில் தொடர்மழை மற்றும் நிலச்சரிவால் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையை அடுத்து பெலகாவியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு தேசிய நெடுஞ்சாலை எண் 4-ல் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் கோலாபூர் அருகே...

ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது: புதிய நடைமுறை இன்று முதல் அமல்

ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு பெட்ரோல் வழங்க முடியாது என பெங்களூரில் பெட்ரோல் நிலையங்கள் அறிவித்துள்ளன. இன்று காலை 6 மணி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பெங்களூரில் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்து...

பெங்களூருவுக்கு சென்று சேர்ந்தது கோதண்டராமர் சிலை

தமிழகத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி பெங்களூரு வந்த கோதண்டராமர் சிலைக்கு மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பெங்களூரு ஈஜிபுராவில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் பிரமாண்டமான கோதண்டராமர் சிலையை நிறுவ அறங்காவலர் குழு முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி...

கர்நாடக ஆளும் கூட்டணியில் வலுக்கும் கருத்து வேறுபாடு

கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க மூத்த தலைவர்களை பெங்களூருவுக்கு காங்கிரஸ் அனுப்பி உள்ளது. அந்த கட்சியின் குலாம் நபி ஆசாத், கே.சி. வேணுகோபால் ஆகியோர் பெங்களூருவுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள தலைவர்களை...

ஐ.பி.எல். தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேற்றம்

அதிக போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதால், ஐ.பி.எல். தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியது. நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஐந்து...

தோல்வி பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை - விராட் கோலி விரக்தி

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தொடர்ந்து 6ஆவது முறையாக தோல்வியுற்ற நிலையில், விளக்கம் கொடுக்க ஒன்றுமில்லை என விராட் கோலி கூறியுள்ளார். எப்படி விளையாடினாலும், பெங்களூரு அணி ஏதாவது ஒன்றில் சொதப்பி மண்ணைக் கவ்வி விடுகிறது. மாற்றத்திற்காக பச்சை வண்ண ஆடையுன்...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 5விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி ரன்களைக் குவித்தது. கேப்டன் விராட்...

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. பத்து அணிகள் பங்கேற்ற ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று இரவு...

பெங்களூருவில் 300 கார்களை சாம்பலாக்கிய தீவிபத்து நேரிட்ட இடத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரில் ஆய்வு

பெங்களூருவில் 300 கார்களை சாம்பலாக்கிய தீவிபத்து நேரிட்ட இடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெங்களூரு அருகே யெலஹங்காவில் ஏரோ ஷோ 2019 என்ற பெயரில் விமானப் படைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பல்லாயிரக்கணக்கானோர்...