​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய மழை 2, 3 நாட்களுக்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். ...

விதி மீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க குழுக்கள் அமைத்து கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரியில் விதியை மீறி பேனர் வைத்தல் மற்றும் மோசமான சாலைகளை கண்காணிக்க குழு அமைத்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் ஏற்கனவே பேனர் தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் விதி மீறி வைக்கப்படும் பேனர்கள், மோசமான சாலைகளை கண்காணித்து...

சவூதி ஆலைகள் மீதான தாக்குதலின் பின்னணியில் இருப்பது ஈரான்தான்-டிரம்ப்

சவூதி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீதான தாக்குதலின் பின்னணியில் இருப்பது ஈரான்தான் எனக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இருப்பினும் தாம் போரை தவிர்க்க விரும்புவதாகக் கூறியுள்ளார். சவூதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது,...

புதுச்சேரி பாகூர் ஏரியைச்சுற்றிலும மரக்கன்றுகள் நடும் பணியை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டு நட்டார்

புதுச்சேரியின் மிகப்பெரிய பாகூர் ஏரியைச்சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் பணியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டு மரக்கன்று நட்டார். புதுச்சேரியின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் பாகூர் ஏரியைச் சுற்றிலும் 3 புள்ளி 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு...

ரூ.10 லட்சம் கேட்டு இளம்பெண் கடத்தல்?

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்ணை கடத்தி 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவருக்கு விக்னேஷ் என்ற மகனும் வித்யா...

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி 17 வயது சிறுவன் குத்திக் கொலை

லண்டனில் பட்டப்பகலில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்படும் திடுக்கிடும் காட்சிகள்  வெளியாகியுள்ளன. யூசுஃப் கரீம் ஹசான் அல் பேஜானி என்ற 17 வயது சிறுவன் தொழிற்படிப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் தெருவில் கேலி செய்த ஒரு கும்பலிடம் இருந்து...

உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, தலித் சமூகத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சஹரன்பூர் அடுத்த குன்னா கிராமத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை மர்மநபர்கள் சிலர் உடைத்துள்ளனர். சிலை உடைக்கப்பட்டதை அறிந்து...

தமிழக சர்ச்சுகளில் ஊழல்.. சபை தலைவர்கள் கொள்ளை..! மோகன் சி லாசரஸ் குற்றச்சாட்டு

சர்ச்சுகளில் ஊழல் நடப்பதாகவும், சபைகளின் தலைவர்கள் பணத்தை கொள்ளை அடிப்பதாகவும் இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரில் தூத்துக்குடி நாலுமாவடியில் சபை நடத்திவரும் மோகன் சி லாசரஸ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ...

ஏழை மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்துக்கு ஆளுநர் அலுவலகம் எதிரானது அல்ல - கிரண்பேடி

ஏழை மக்களுக்கு அரிசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆளுநர் அலுவலகம் எதிரானதல்ல என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். துவையில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பணத்துக்கு பதில் இலவச அரிசு வழங்குவது என பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த...

கோயம்பேட்டில் வெளியூர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி

சென்னை கோயம்மேடு பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாத தால் பயணிகள் அவதிக்கு ஆளானார்கள். வார விடுமுறையுடன் முகூர்த்த நாள் என்பதால் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை மார்க்கத்தில் 2 மணி நேரத்திற்கு ஒரு பேருந்து...