​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலியல் புகார்களை முற்றிலும் மறுக்கிறேன் - பிலிப்கார்ட் முன்னாள் சிஇஓ

பிலிப்கார்ட்டின் தலைமைச் செயலதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய பின்னி பன்சால், தமக்கெதிரான பாலியல்  புகார்களால் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஃபிலிப்கார்ட் நிறுவனத்தைத் தொடங்கிய சச்சின் பன்சால் அந்நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியதும் விலகிய நிலையில், பாலியல் புகார் காரணமாக இணை...

தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவதையடுத்து வாழை இலை அறுவடையை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர் விவசாயிகள்.

வாழை இலையில் உணவும், மிளகும் இருந்தால் எதிரியின் வீட்டில் கூட உணவருந்தலாம் என்பது வாழை இலை குறித்த சிறப்பை கூறும் வாக்கியம். வாழை இலையில் உணவு சாப்பிடுவது மருத்துவ குணம் வாய்ந்தது என்பதோடு, சுப நிகழ்ச்சிகளில் வாழை இலையில் உணவு பரிமாறுவது...

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பிரதமருடன் ரகசிய சந்திப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பிரதமர் மோடியை கடந்த 8ம் தேதியன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.  பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிறு, குறுந்தொழில்களுக்கு கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி விரைவில் ஒரு...

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தவர்களின் பட்டியலை அதிரடியாக வெளியிட்ட 4 பொதுத்துறை வங்கிகள்

கடன் வாங்கி மோசடி செய்தோரின் பட்டியலை பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ., மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை இணையத்தில் வெளியிட்டு உள்ளன. இந்த நான்கு வங்கிகளில் மட்டும், 1,815 பேர், 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன்...

முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் வடிவமைப்பு , ஒவ்வொரு அழைப்பிதழின் மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கும் மேல் என தகவல்

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மகளின் திருமணத்துக்காக பரிசுப் பொருள்களுடன் தயாராகியுள்ள அழைப்பிதழின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபரின் மகன் ஆனந்த் பரிமளுக்கும் டிசம்பர் 12...

ஆப்கானிஸ்தான் - தாலிபான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்பு

மாஸ்கோவில் நடைபெறும் ஆப்கானிஸ்தான் - தாலிபான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் முதல் முறையாக இந்தியா சார்பிலும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.  ரஷ்ய அரசின் முயற்சியால் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவச் செய்வதற்கான பேச்சு நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான் அமைதிக் குழு...

கணவனையும் அவரது இரண்டாவது மனைவியையும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்

திருப்பத்தூர் அருகே கணவனையும் அவரது இரண்டாவது மனைவியையும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அங்கநாதவலசை கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் மனைவி கலாவுக்கு, 2 ஆண்டுகளுக்கு முன் ஏகாம்பரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கணவன்...

அனில் அம்பானியின் தொழில் பகுதியைக் காக்கவே புலி சுட்டுக் கொல்லப்பட்டது - ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு

அனில் அம்பானியின் தொழில் பகுதியில் அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்பதற்காகவே பெண் புலியை மகாராஷ்டிர அரசு சுட்டுக்கொன்றதாக ராஜ்தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் 2ஆண்டுகளில் 13பேரைக் கடித்துக் கொன்றதாகக் கூறி அவ்னி என்கிற பெண்புலியை நவம்பர் இரண்டாம் நாள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்....

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் 19ந் தேதி பதவி விலக உள்ளதாக தகவல்

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வரும் 19 ஆம் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு...

RBI ஆளுநருக்கு மத்திய நிதி அமைச்சர் தான் உயர் அதிகாரி: 2014-ல் மன்மோகன் கூறிய கருத்து தற்போது வெளியானது

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு மத்திய நிதி அமைச்சர் தான் எப்போதுமே உயர் அதிகாரி என்று பிரதமராக இருந்த போது மன்மோகன் சிங் கூறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்புடைய முடிவுகளை எடுப்பதில் அந்த வங்கியின் ஆளுநருக்குத் தன்னாட்சி அதிகாரம்...