​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாஜக எம்.பி. நிதியுதவியில் இயங்கிவரும் அறக்கட்டளை வழங்கவிருந்த விருதை ஏற்க ஐஜி ரூபா மறுப்பு

பாஜக எம்.பி.யின் நிதியுதவியில் இயங்கிவரும் அறக்கட்டளை வழங்கவிருந்த விருதை கர்நாடக ஐஜி ரூபா வேண்டாம் ஏற்க மறுத்துவிட்டார். கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தபோது, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார் எழுப்பியவர் ரூபா. இந்நிலையில், நேர்மையாக பணியாற்றும்...

டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

இசைஞானி இளையராஜா, தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி, யோகா பயிற்சியாளர் நானாம்மாள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்தார்.  தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில், பத்ம விருதுகள் வழங்கும் விழா,  நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர்...

உலகின் தலைசிறந்த ஆசிரியர் விருதை வென்ற முதல் பிரிட்டன் பெண்

உலகின் தலைசிறந்த ஆசிரியர் விருதையும், அதற்கான பரிசுத் தொகையான 65 கோடி ரூபாயையும் பிரிட்டனைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வென்றுள்ளார். லண்டனின் ப்ரெண்ட் ((Brent)) பகுதியில் உள்ள ஆல்பெர்ட்டன் பள்ளியில் கலை மற்றும் ஜவுளிப் பாடப் பிரிவு ஆசிரியையாக பணியாற்றுபவர் ((Andria...

உணவு தானிய உற்பத்தியில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு

உணவு உற்பத்தியில் புதிய சாதனை படைத்ததற்காக தமிழகத்திற்கு மத்திய அரசின் கிருஷி கர்மான் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தியில் இதுவரை இல்லாத சாதனையாக 2015 - 2016ம் ஆண்டில் தமிழகத்தின் உணவு உற்பத்தி 1.14 நான்கு கோடி டன் என்ற...

பெரம்பூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒன்பது பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில், ஓவ்வொரு பிரிவிலிருந்தும் 5 சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்....

புதுச்சேரியில் தி.மு.க. தலைமை இலக்கிய அணி சார்பில் சிறந்த இளைஞர் விருது

திமுக தலைமை இலக்கிய அணி சார்பில், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ்குமாருக்கு சிறந்த இளைஞருக்கான விருது வழங்கப்பட்டது. புதுச்சேரியில் திமுக தலைமை இலக்கிய அணி சார்பில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. திமுகவின் இளைஞர்...

மியான்மர் தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட எல்லி வெய்ஸல் விருது ரத்து

மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருதை அமெரிக்க அருங்காட்சியகம் திரும்பப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெமோரியல் அருங்காட்சியகம் கடந்த 2012-ம் ஆண்டு சூகிக்கு எல்லி வெய்ஸல் (Elie Wiesel) என்ற உயரிய விருதினை வழங்கியது. இந்நிலையில், மியான்மரில்...

பூம்புகார் நிறுவன கைவினைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவம்

பூம்புகார் நிறுவனத்தில் பணியாற்றும் 247 சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கிக் கவுரவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது, பூம்புகார் மாநில விருது, பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது, குழு...

பத்ம விருதுகளுக்கு டெல்லிவாசிகள் மட்டுமே தகுதி படைத்தவர்களா? : பிரதமர் மோடி கேள்வி

பத்ம விருதுகளை பெற டெல்லிவாசிகள் மட்டுமே தகுதி படைத்தவர்களா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் (Central Information Commission) புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பத்ம விருதுகள் குறித்து பேசினார். நாட்டின்...

திருடிய ஆஸ்கர் விருதுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த நபர் கைது

ஆஸ்கர் விருது விழா கொண்டாட்டத்தின் போது சிறந்த நடிகைக்கான விருதை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்ட டெர்ரி பிரையண்ட் ((Terry Bryant)) என்ற நபர், சிறந்த நடிகைக்கான விருதைப்...