​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறப்பாக செயல்படும் மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு..!

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும், சிறந்த மாநகராட்சிக்கான, முதலமைச்சர் விருதுக்கு, சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளில், சிறப்பாக செயல்படும் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், சிறப்பாக செயல்படும் முதல் மூன்று நகராட்சிகளுக்கு...

சிறந்த கட்டுமானம் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் படேல் சிலை

உலகளவில் சிறந்த கட்டுமானத்திற்கு லண்டனில் வழங்கப்படும் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஒற்றுமைக்கான சிலை என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையும் இடம்பெற்றுள்ளது. லண்டனை சேர்ந்த கட்டுமான பொறியியல் நிறுவனமான ஐஸ்டிரக்ட்இ((IStructE)) கடந்த 52 ஆண்டுகளாக உலகளவில் சிறந்த கட்டுமானத்திற்கு விருதினை...

இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவீஷ்குமாருக்கு விருது

ஆசியாவின் நோபல் விருது என்று கருதப்படும் ரமோன் மகசேசே விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவீஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபரான ரமோன் மகசேசே பெயரில், பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு இந்தியாவைச் சேர்ந்த...

குடியரசு தலைவர் விருதுக்கான விளம்பரத்தில் தமிழ் மொழி விடுபட்ட விவகாரம், மறு அறிவிப்பு வெளியிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

குடியரசு தலைவரின் விருதிற்கு, தமிழ் மொழியை தவிர்த்துவிட்டு விளம்பரம் செய்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். உடனடியாக, தமிழ் மொழியையும் சேர்த்து, மறு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். அண்மையில், வெளியான விளம்பரம் ஒன்றில், சமஸ்கிருதம், கன்னடம்,...

11 வயது ஏழைச் சிறுவனுக்கு நியுயார்க் திரைப்பட விழாவில் விருது

மும்பையின் குடிசைப் பகுதியில் வசிக்கும் 11 வயதேயான ஏழைச் சிறுவன் சன்னி பவாருக்கு 19வது நியுயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்துள்ளது. சிப்பா என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தம் பெற்றோரின்...

பேரிடர் காலத்தில் சேவை செய்தோருக்கு சிறப்பு விருது

புயல்,வெள்ள மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டுள்ள விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ என்னும் புதிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது....

விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜிக்கு "செவாலியர் விருது

இந்தியாவின் புகழ்பெற்ற ஐ.டி நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது விப்ரோ நிறுவனம். தனது இளம் வயதில், எண்ணெய் நிறுவன தலைவராக பணியைத்...

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு விருது

சென்னை எழும்பூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய கட்டிடத்திற்கு சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற சுற்றுசூழலுக்கு ஏற்ற கட்டிட மாநாட்டில் மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப்ஐ சிங் பூரி இதற்காக விருதை வழங்கினார். கடந்த மே மாதம் திறக்கப்பட்ட எழும்பூர் மெட்ரோ...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினால் பட்டேலுக்கு அதிபர் விருது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினால் பட்டேல் என்ற அமெரிக்கருக்கு, ஆட்கடத்தலைத் தடுக்க சிறப்பாக செயல்பட்டதற்காக அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மினால் பட்டேல், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.,வும், கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.,வும் படித்தார். ஹூஸ்டன் மேயரின் ஆட்கடத்தல் தடுப்புப்...

அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகியோருக்குப் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்கோமில் உள்ள ராயல் சுவீடிஷ் அகாடமி மருத்துவம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களுக்கு நோபல் பரிசு...