​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடலூரில், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி விழா- 3,806 கலைஞர்கள் நடனமாடினர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஒரே நாளில் 3ஆயிரத்து 806 நாட்டிய கலைஞர்கள் நடனமாடியது கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்த இதுதொடர்பான சான்றிதழ்களை சிதம்பரம் நடராஜர் தீட்சிதர்கள் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பெற்றுக் கொண்டார். தென்னிந்தியாவில் அனைத்து இடங்களிலும் இருந்து...

லெபனான் மக்களை கவர்ந்த கனடா நாட்டு சர்க்கஸ் கலைஞர்கள்

விலங்குகள், கழைக்கூத்தாடிகள் என இன்றி, முழுக்க, முழுக்க தனித்திறனை மையமாக வைத்து, கனடா நாட்டு சர்க்கஸ் கலைஞர்கள் அசத்தி வருகின்றனர். லெபனான் நாட்டின் பெட்டீடைன் (Beiteddine) நகரில், சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக, விலங்குகள், பப்பூன்களோடு களைகட்டும் சர்க்கசிலிருந்து, இது மாறுப்பட்டிருந்ததை கண்டு,...

பிலிப்பைன்ஸில் பொரகே தீவு மூடப்படுவதால், வாழ்வாதாரத்திற்காக வேறு ஊர்களுக்கு படையெடுக்கும் கலைஞர்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரபலமான பொரகே ((boracay)) தீவு மூடப்படுவதால், சாகச கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்காக வேறு ஊர்களுக்கு படையெடுக்கின்றனர். எப்போதும், சுற்றுலாப்பயணிகளால் களைகட்டும் பொரகே தீவில், தீ சாகச நிகழ்ச்சிகளுக்கு தனிச் சிறப்புண்டு. தூய்மைப் படுத்தும் பணிகளுக்கான, அடுத்த வாரம் முதல் ஆறு...

அர்ஜெண்டினாவில் வசந்தத்திருவிழா, இசையுடன் சம்பா நடனம் ஆடிய கலைஞர்கள் அணிவகுப்பு

அர்ஜெண்டினாவில் நடைபெற்ற வசந்தத்திருவிழாவில் இசை, நடனம் என பார்வையாளரக்ளை கவரும் அம்சங்கள் இடம் பெற்றன. சாலையின் இரு மருங்கிலும் பார்வையாளர்கள் குவிந்திருந்த நிலையில், வண்ண வண்ண அலங்காரங்களுடன் நடனக்கலைஞர்கள் ஆடிப்பாடியவாறு அணிவகுத்த வந்தனர். இசைக்கேற்றவாறு சம்பா பாரம்பரிய நடனக்கலைஞர்கள் ஆடினர். பிப்ரவரி இறுதி வரையிலும்...