​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அழிந்துவிட்டதாக கருதப்பட்ட 2 இனத்தைச் சேர்ந்த 30 ஆமைகள் மீட்பு

முற்றிலும் அழிந்து விட்டதாக கருதப்பட்ட 2 இனத்தைச் சேர்ந்த 30 ஆமைகள் ஈக்குவடார் அருகே மீட்கப்பட்டுள்ளது. கலபகோஸ் (Galapagos) தீவுகளில் ஒன்றான இசபெலாவில் (Isabela) உள்ள எரிமலையில் ஆய்வு பணிக்காக சென்ற விஞ்ஞானிகள் குழு, புளோரினா (Floreana) தீவில் வசிக்கக்கூடிய 29 ஆமைகளையும்...

தென் தமிழகம், வட தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம், வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் உள்ள மஹா புயலானது, அதிதீவிர புயலாக மாறி வரும் ஆறாம் தேதி குஜராத் பகுதியில் கரையைக்...

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மஹா புயல் அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்....

அரபிக் கடலில் மஹா புயல் - 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் நிலவிய மஹா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கும், 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், அரபிக் கடலில்...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அரபிக் கடல் பகுதியில் இருந்து வரக்கூடிய காற்றும் வங்ககடலில் இருந்து வரக்கூடிய...

அதி தீவிர புயலாக மாறியது "வாயு புயல்"

வாயு புயல் நாளை கரையை கடக்க இருப்பதால், குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் முழு உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 170 கிலோ மீட்டர் வரையில் காற்று வீசக்கூடும் என்பதால், 3 லட்சத்திற்கும் மேற்பட்டரை, பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணி இன்று பிற்பகலில்...

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில்,...

அரபிக்கடலில் மீன்பிடித்தடைக்காலம் இன்று முதல் அமல்

அரபிக்கடலில் மீன்பிடித்தடைக்காலம் தொடங்கியுள்ளது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வங்கக் கடலில் 61 நாட்கள் மீன்பிடித்தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த தடை தொடங்கியுள்ளதால், ஜூலை 31ஆம் தேதி வரை அரபிக்கடலுக்கு மீனவர்கள் விசைப்படகுகளில் செல்ல முடியாது. இதனை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளான கோவளம்,...

அரபிக்கடலில் மேற்குக்கரைப் பகுதிகளில் தொடங்குகிறது மீன்பிடித்தடைக்காலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதிகளான முட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்து...

வரும் 23ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வரும் 23ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் புயலாக மாறக்கூட வாய்ப்புள்ளது என்றும், இதனால்...