​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த கொள்ளையன் கைது

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு,விமானத்தில் தப்பிச் செல்லும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை கொண்டு சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர் பகுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 செயின் பறிப்பு சம்பவம்...

விதிமீறல்கள் லட்சகணக்கில், வழக்கு பதிவு சில ஆயிரங்களில்

சென்னை அண்ணா நகரில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை சிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்ட நவீன தானியங்கி கேமராக்கள் மூலம் விதியை மீறுபவர்கள் லட்சகணக்கில் சிக்க, வழக்கு பதிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் ஒருபக்கம் விபத்துகள்...

அப்பளக்கடையில் பொருட்களை திருடிவிட்டு நாமம்போட்டுச் சென்ற திருடர்கள்

மதுரை அண்ணாநகர் பகுதியில் அடுத்தடுத்த இரண்டு இடங்களில் நகை, பணம், பொருட்கள் திருடுபோனது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தாசில்தார் நகரில் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் தராசு, கணினி, சீலிங் மிஷின் என சுமார் 1.8 லட்சம் மதிப்பிலான...

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வடமாநில பெண் கொலை

சென்னை அண்ணாநகரில் குளியலறையில் வடமாநில பெண் கொலை செய்யப்பட்டுக்கிடந்த சம்பவத்தில் ஒடிஷாவைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். மேற்கு வங்கத்தை சேர்ந்த பிங்கி என்ற அந்த பெண் கணவரைப் பிரிந்து கிருஷ்ணபகதூர் என்பவருடன் அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். டாட்டூ வரைதல்,...

குளியலறையில் அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்த இளம்பெண்

சென்னை அண்ணா நகரில் குளியலறையில் வைத்து பெண் கொல்லப்பட்ட வழக்கில், அவருடன் சேர்ந்து வாழ்ந்த இளைஞர் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேற்கு வங்கத்தை சேர்ந்த பிங்கி என்ற பெண் தனது கணவரைப் பிரிந்து கிருஷ்ணபகதூர் என்பவருடன் அண்ணா...

ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்குகளை குறிவைத்து திருடி செல்லும் பலே திருடர்கள்..!

சென்னை அண்ணாநகரில் ராயல் என்ஃபீல்டு புல்லட்களை குறிவைத்து திருடி செல்லும் பலே திருடர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த ஜோசப் அபிஷேக் ராஜன் என்பவர், நேற்றிரவு வீட்டு முன், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தனது...

மழைநீர் வடிகாலுக்கு பள்ளம் தோண்டிய போது வேருடன் சாய்ந்த மரம் - ஒருவர் பலி

சென்னை அண்ணா நகரில், மழைநீர் நீர் வடிகாலுக்கு பள்ளம் தோண்டிய போது, மரம் வேரோடு சாய்ந்து, சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்ததில், 60 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.  அண்ணா நகர் 13வது பிரதான சாலை அருகே நேற்று மாலை...

மாற்றுத்திறனாளி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில், 40 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் 40 நாட்களாகியும், அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.  சென்னை தா.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் தனது தங்கை...

வா பழகலாம் என்றவருக்கு தர்ம அடி..!

சென்னை அண்ணாநகரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 6 ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து பழகுவதற்கு கட்டாயப்படுத்திய இளைஞரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் மாணவியை பழக அழைத்து பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய இளைஞர் இவர் தான்..! சென்னை...

மென்பொருள் நிறுவன அதிபரை காருடன் கடத்திய 4 பேர் கும்பல்

சென்னை அண்ணாநகரில் மென்பொருள் நிறுவன அதிபரை காருடன் கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய கும்பலை, பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். சென்னை கொளத்தூர் ராஜன் நகரைச் சேர்ந்த பிரமோத் என்பவர், அண்ணாநகரில் Headstream என்ற பெயரில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றிரவு...