​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் - விசி சஜ்ஜனார் ஐபிஎஸ்

தெலுங்கானாவில் கால்நடை பெண்  மருத்துவரை எரித்து கொன்ற கொடூர குற்றவாளிகள் நான்கு 4 பேரும்  சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால் அவர்களை சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயதான...

மரகதநாணயம் சினிமா போல நரபலி திகில்..! சிவலிங்கா மர்மம் விலகியது

சிவலிங்கத்தில் வைரம் இருப்பதாக நம்பி 3 பேரை கொலை செய்து , சுத்தியல் கொண்டு சிவலிங்கத்தை உடைக்க முயன்ற கொள்ளை கும்பலை ஆந்திரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வைரத்தை எடுக்கவிடாமல் பாம்பு துரத்தும் என்று புற்றை சுற்றி விலங்கின் ரத்தம் தெளிக்கப்பட்ட...

ஆந்திர போலீசும், சி.ஆர்.பி.எஃப். வீரரும் மோதல்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்று தடுப்பணையில் குளித்தவர்களை தட்டிக் கேட்டதால் ஆந்திர போலீசுக்கும், சி.ஆர்.பி.எஃப். போலீசுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. புல்லூர் கனகநாச்சியம்மன் கோவில் அருகே பாலாற்றில் ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையில் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது...

முட்டைகளை திருடிய ஆந்திரா காவலர்

திருப்பதியில் காவலர் ஒருவர் முட்டைகளை திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. கொரலகுண்டா பகுதியில் உள்ளது அனு சிக்கன் செண்டர். இங்கு நேற்றிரவு சென்ற காவலர் ஒருவர், கடையில் இருந்த 4 முட்டைகளை திருடி விட்டு ஒன்றும் தெரியாதது...

செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் ஆந்திர போலீசாரால் கைது

செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 நபர்களை, ஆந்திர காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். 33 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சித்தூர் மாவட்டம் எர்ரவாரிபாளையத்தில், காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் செம்மரக்கட்டைகளை...

செம்மரம் கடத்தச் சென்றதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் 84பேரை உறவினர்கள் அணுகினால் ஜாமீனில் விடுவிக்கப்படுவர் - ஆந்திரக் காவல்துறை தகவல்

திருப்பதி அருகே கைது செய்யப்பட்ட தமிழர்கள் 84பேரை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் உறவினர்கள் அணுகினால் ஜாமீனில் கூட்டிச் செல்லலாம் என்றும் ஆந்திரக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  திருப்பதி காட்டுப் பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் செம்மரக்கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூவரைக்...