​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக மக்களுக்கு எதிராக மத்திய,மாநில அரசுகள் செயல்படுகின்றன - டிடிவி.தினகரன்

நீட்தேர்வுக்கு அனுமதி, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிரான அனுமதி என தமிழக மக்களுக்கு எதிராக மத்திய,மாநில அரசுகள் செயல்படுவதாக அம முக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து...

அ.தி.மு.க. வேட்டியை தினகரன் அணி பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை - ராஜேந்திர பாலாஜி

தினகரன் அணியினர் அ.தி.மு.க. கரை வேட்டியை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தினகரன் அணியில் இருந்து அ.தி.மு.க.விற்கு வரும் தொண்டர்கள்...

அ.ம.மு.க.வுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரேசின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.  அமமுக சார்பில் தொப்பி அல்லது குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. கட்சியை பதிவு...

அ.ம.மு.க.கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது-தேர்தல் ஆணையம்

டிடிவி தினகரனின் அ.ம.மு.க., பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில்...

திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட்டு வெற்றிபெறும் - டிடிவி தினகரன்

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு வெற்றிபெறும் என அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னை அசோக்நகரில் நடைபெற்றது.  பின்னர் செய்தியாளர்களிடம்...

அமமுக குறித்து வலைதளங்களில் தவறாக பதிவிட்டால், யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்பேன் - டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மீது சமூக வலைதளங்களில் தவறான பதிவு போடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சையில்...

கள்ளக்குறிச்சி அருகே அதிமுக மற்றும் அமமுக இடையே மோதல்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரது மண்டை உடைந்தது.  டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்ட செயலாளராக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கச்சிராபாளையத்திலுள்ள எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா...

கொடி விஷயத்தில் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர் - தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி விவகாரத்தில், சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்வதாக, ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை எதிர்க்கத் தொடங்கியிருப்பதாகவும், நாடு முழுவதும்,...