​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வியட்நாமிலிருந்து ரஷ்யா புறப்பட்ட விமானம் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிரக்கம்

வியட்நாமிலிருந்து ரஷ்யா புறப்பட்ட விமானம் டெல்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ABG 8722 என்ற ரஷ்ய விமானம் ஒன்று 344 பேருடன் வியட்னாமின் ஃபு க்வக் (Phu Quoc) லிருந்து- ரஷ்யாவின் 4-வது பெரிய நகரமான ஏக்கடெரின்பூவர்க் (Yekaterinburg) -க்கு சென்று கொண்டிருந்தது. திடீரென...

இந்திய மூதாட்டியின் அச்சத்தால் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் வெடிகுண்டு பதற்றம்

இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரால் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் வெடிகுண்டு பதற்றம் ஏற்பட்டது. பிரிஸ்பேன் விமானநிலையத்தில் ‘பிரிஸ்பேனுக்கு வெடிகுண்டு’ என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘பாம் டு பிரிஸ்பேன்’ என்ற பேக்குடன் மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அந்தப் பையைச்...

பிட்காயினில் மூதலீடு செய்யச்சொல்லி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2,000 கோடி ரூபாய் மோசடி - தொழிலதிபர் அமித் பரத்வாஜ் கைது

ஒன்றுக்கு பத்தாக லாபம் வரும் என ஆசைகாட்டி, பிட்காயினில் மூதலீடு செய்யச்சொல்லி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுருட்டிய தொழிலதிபர் அமித் பரத்வாஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.  டெல்லி விமான நிலையத்தில் வைத்து, புனே போலீசாரால் கைது செய்யப்பட்ட...

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

சேலம் விமான நிலையத்தை விரிவாக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1993 ஆம் ஆண்டு சேலம் காமலாபுரத்தில் 165ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே இருமுறை விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டு பயணிகள் வருகை இல்லாத...

SpiceJet விமானத்தில் இருந்து இறங்கிய பணிப்பெண்களிடம் ஆடையைக் களையச் சொல்லி சோதனை நடத்தியதாகக் குற்றச்சாட்டு

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் விமானப் பணிப்பெண்களை ஆடையைக் களையச்சொல்லிச் சோதனை நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்து இறங்கிய பணிப்பெண்களிடம் ஆடையைக் களையச் சொல்லி சோதனை நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. விமானத்தில் உணவுப் பொருட்கள் விற்றதில் கிடைத்த...

ஓடுபாதையில் பின்பக்கமாக மோதிக் கொண்ட விமானங்கள்

இஸ்ரேலின் Ben-Gurion விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம், EL AL நிறுவன விமானத்தின் பின்புறமாக மோதியது. இதில் விமானங்கள் குலுங்கியதால் உள்ளே அமர்ந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருவிமானங்களிலும் இருந்த பயணிகள் அவசரமாக...

டெல்லி விமான நிலையத்தில் பைகளை ஏற்ற முடியாமல் போனதால் விமானங்கள் தாமதம்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் கையாளும் பகுதியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பெரும் குழப்பம் உருவானது. உடைமைகள் வந்து சேராததால் சில விமானங்கள் தாமதமாகின. பவர் பேங்க் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயணிகள் தங்கள்...

தென்னாப்பிரிக்கா விமான நிலையத்தில் "ஏமாற்றுக்காரன்" என ஸ்மித்தை வசைபாடிய மக்கள்

தென்னாப்பிரிக்கா விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை, அங்கிருந்தவர்கள், ஏமாற்றுக்காரன் என வசை பாடினர். பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதுடன், அவர் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. இதை அடுத்து அவர்...

ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இண்டிகோ விமானத்தின் டயர் வெடித்து விபத்து

ஹைதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால், அதில் பயணித்த 73 பயணிகள் பெரும் பீதிக்கு ஆளாகினர்.  திருப்பதியில் இருந்து, ஒரு குழந்தை உள்ளிட்ட 73 பயணிகள், 4 பணியாளர்கள் என 77 பேர் பயணித்த இண்டிகோவின் ஏடிஆர்-72 ரக...

ஆடைக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட ஒரு கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்க கட்டிகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏர் ஏசியா விமானத்தில் வந்த ஜலாலுதீன் என்ற பயணியின் நடத்தை மீது சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது....