​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை விமான நிலையத்தில், இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல. - துபாயில் இருந்து கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை

சென்னை விமான நிலையத்தில், பயணி ஒருவரிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து நேற்று சென்னை வந்த பயணிகளில் ஒருவர், சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டதை அடுத்து, அவரிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை...

விமான நிலையத்தில் ரூ. 76 லட்சம் தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த ஐந்து பேர் பிடிபட்டனர். துபாய், இலங்கை, மலேசியாவில் இருந்து வந்த பயணிகளில் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர், தங்க நகைகள் மற்றும் தங்கக்...

சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர் கப்பல்களை காண பொதுமக்கள் ஆர்வம்

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய போர்க் கப்பல்களை பார்வையிட இன்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவிடந்தை ராணுவ கண்காட்சியை ஒட்டி, சென்னை துறைமுகத்தில் சுமித்ரா, ஷயாத்ரி, கமோர்டா, ஐராவத், குக்ரி ஆகிய 5 போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களை...

சென்னை விமான நிலையம் - மெட்ரோ ரயில் நிலையம் இடையே வாக்கலேட்டர் வசதி இன்று தொடக்கம்

சென்னை விமான நிலையத்தில் வாக்கலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான நிலையத்தை மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கும் வாக்கலேட்டர் வசதி கடந்த மார்ச் மாதமே தொடங்கி வைக்கப்பட்ட போதிலும், அப்போது சர்வதேச விமான நிலையத்துக்கான வாக்கலேட்டர் பணிகள் நிறைவடையாததால்...

ராட்சத விளம்பரப் பலகை மீது ஏறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம்

சென்னை விமான நிலையம் அருகே ராட்சத விளம்பரப் பலகை ஒன்று உள்ளது. அந்த இடத்திற்குள் செய்தியாளர்கள் போல் நுழைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் யாரும் எதிர்பாராத நேரத்தில் விளம்பரப் பலகையில் மேல் ஏறி கருப்புக் கொடிகளுடன் முழக்கங்களை எழுப்பினர். போலீசார் மேலே ஏறினால்...

டெல்லி வந்த விமானம் சரக்கு வேன்மீது மோதல் - 133 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்

டெல்லி விமான நிலையத்திற்கு வந்த தனியார் விமானத்தின் இறக்கை, அங்கிருந்த வேன்மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து நேற்று இரவு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அப்போது, விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த...

வியட்நாமிலிருந்து ரஷ்யா புறப்பட்ட விமானம் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிரக்கம்

வியட்நாமிலிருந்து ரஷ்யா புறப்பட்ட விமானம் டெல்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ABG 8722 என்ற ரஷ்ய விமானம் ஒன்று 344 பேருடன் வியட்னாமின் ஃபு க்வக் (Phu Quoc) லிருந்து- ரஷ்யாவின் 4-வது பெரிய நகரமான ஏக்கடெரின்பூவர்க் (Yekaterinburg) -க்கு சென்று கொண்டிருந்தது. திடீரென...

இந்திய மூதாட்டியின் அச்சத்தால் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் வெடிகுண்டு பதற்றம்

இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரால் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் வெடிகுண்டு பதற்றம் ஏற்பட்டது. பிரிஸ்பேன் விமானநிலையத்தில் ‘பிரிஸ்பேனுக்கு வெடிகுண்டு’ என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘பாம் டு பிரிஸ்பேன்’ என்ற பேக்குடன் மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அந்தப் பையைச்...

பிட்காயினில் மூதலீடு செய்யச்சொல்லி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2,000 கோடி ரூபாய் மோசடி - தொழிலதிபர் அமித் பரத்வாஜ் கைது

ஒன்றுக்கு பத்தாக லாபம் வரும் என ஆசைகாட்டி, பிட்காயினில் மூதலீடு செய்யச்சொல்லி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுருட்டிய தொழிலதிபர் அமித் பரத்வாஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.  டெல்லி விமான நிலையத்தில் வைத்து, புனே போலீசாரால் கைது செய்யப்பட்ட...

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

சேலம் விமான நிலையத்தை விரிவாக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1993 ஆம் ஆண்டு சேலம் காமலாபுரத்தில் 165ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே இருமுறை விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டு பயணிகள் வருகை இல்லாத...