​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.27 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த டைகர் ஏர்லைன்ஸ் விமான பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டையைச்...

கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் சென்னையில் ஒருவர் அனுமதி

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும், ஹாங்காங் நகரிலிருந்தும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள் வழியாக, தமிழ்நாட்டிற்குள் வரும், விமானப் பயணிகள், தனியாக அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய, மாநில சுகாதாரத்துறை மருத்துவக்...

சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணிப்பெண்ணிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணியாளரான விஜயகுமாரி என்ற பெண் ஒருவரிடமிருந்து 2 புள்ளி 4 கிலோ தங்கத்தை மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவசரமாக அவர் வெளியே செல்ல முயற்சித்தபோது மடக்கிய போலீசார்...

பாங்காக்கிலிருந்து கடத்திவரப்பட்ட அரியவகை விலங்குகள் பறிமுதல்..!

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட 13 அரியவகை உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. பாங்காக்கிலிருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய சென்னையை சேர்ந்த இப்ராகிம் ஷா என்பவர், சந்தேகத்திற்குரிய வகையில் உலவியதால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அதில் பிளாஸ்டிக் பெட்டிகளில் மறைத்து வைத்து...

கொரோனா வைரஸ்.. தமிழகத்தில் கண்காணிப்பில் 51 பேர்....

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவில் இருந்து தமிழகம் வந்த 51 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் சென்னை விமான நிலையத்தில் கொரோனா...

சம்ஷாபாத் விமான நிலையத்தில் ரூ.1.66 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

தெலங்கானா மாநிலம் சம்ஷாபாத் விமான நிலையத்தில், வெளிநாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்ஷாபாத் சர்வதேச விமான நிலைய பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, துபாய், மஸ்கட்,சவூதி ஆகிய பகுதிகளிலிருந்து...