​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...

மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் நேற்று வெடிகுண்டுகள் அடங்கிய மர்ம பை ஒன்று...

மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவை ஒட்டி அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று மங்களூர் விமான நிலையத்தில் இரு இடங்களில்...

சென்னை வரும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிடப்படும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் பலவற்றில் தமிழில் அறிவிப்பு இருப்பதாகவும், இந்திய விமான நிறுவனங்கள் தமிழில் அறிவிப்பதில்லை எனவும்...

விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் வெடிகுண்டு

கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. அந்த விமான நிலைய வளாகத்தில் கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தபோது, அதற்குள்...

சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வெங்கையா நாயுடு இன்று வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் பாண்டியரஜன், பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம், காஞ்சிபுரம்...

சட்ட விரோதமாக டாலர்களை கடத்த முயன்ற சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

சட்ட விரோதமாக ஒரு கோடியே 64 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை பாங்காக்கிற்கு கடத்த முயன்ற, 3 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னையை சேர்ந்த அபுபக்கர், அப்துல் காதர், பிரோஸ் ஆகியோர் விமான நிலையதிற்கு வந்தனர். பாதுகாப்பு...

பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைதான டி.எஸ்.பி.யிடம் விசாரணை

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு விசாரிக்கப்படுவார் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேவிந்தர் சிங், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளான நவீத் பாபா, ரபி அகமது ஆகியோரை சோபியான்...

நடுவானில் விமானத்துக்கு இளம் பெண் வெடிகுண்டு மிரட்டல்

கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்ற ஏர்ஏசியா விமானத்தில் பயணித்த இளம் பெண் ஒருவர் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. மோகினி மண்டல் என்ற பயணி பணிப்பெண் மூலம் விமானிக்கு கொடுத்தனுப்பிய குறிப்பில் தான் உடலில் வெடிகுண்டுகளை கட்டியிருப்பதாகவும், விமானத்தை வெடிக்கச்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம், நாளை வெளியாக உள்ளது.  இந்நிலையில், ஹைதராபாத்தில் தாம் நடித்து வரும் படமொன்றின் படபிடிப்பில் பங்கேற்றுவிட்டு, நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் இன்று சென்னை...

டெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் பாதிப்பு

டெல்லியில் கடும் குளிருடன் பனிக் காற்று வீசி வரும் சூழலில், பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நடப்பு பருவத்தில் முதல்முறையாக நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 5.2 டிகிரி செல்சியசாக பதிவானது. அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் மட்டுமே அங்கு பதிவானது. இந்நிலையில் இன்று...