​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு அடுத்த மாதம் முதல் தடை

சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் அடுத்த மாதம் முதல் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி((Jack Dorsey)), தவறான தகவல்களுடன் கூடிய அரசியல் பிரச்சாரங்களை தடுக்கும் பொருட்டு...

அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை

உலகிலேயே முதல்நாடாக அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோயாளிகளுக்கான கூட்டமைப்பின் 2015 அறிக்கைப்படி வளர்ந்த நாடுகளிலேயே 2-வதாக சிங்கப்பூரில் அதிக சர்க்கரை நோயாளிகள் வாழ்வதாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 13 புள்ளி...

சிறப்பு அந்தஸ்து ரத்தால் நன்மைகள் - காஷ்மீர் அரசு விளம்பரம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எவரும் நிலத்தை விற்க கட்டாயப் படுத்தப்பட மாட்டார்கள் என மாநில அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்தால் விளையும் நன்மைகள் தொடர்பாக மாநில அரசின் சார்பில் ஊடகங்கள், பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து காஷ்மீர் மாநிலத்தை...

அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகள், விளம்பரத் தட்டிகள் அமைப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

அனுமதி பெறாமல் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைப்பவர்களுக்கு, அச்சடிக்கும் பணியை மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.  சென்னை மாநகராட்சி ஆணையாளரின் உரிய அனுமதி பெற்றே, மண்டலம் 1...

மெட்ரோ ரயிலில் சுவரொட்டி, நோட்டீஸ் ஒட்டினால் சிறை தண்டனை

மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்குட்பட்ட கட்டுமானங்களில் அனுமதியின்றி சுவரொட்டி, நோட்டீஸ் ஒட்டினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில் ரயில் பெட்டிகள், தடுப்புகள், மற்ற கட்டமைப்புகளில் அனுமதியின்றி நோட்டீஸ், சுவரொட்டி ஒட்டுவது மெட்ரோ ரயில்வே சட்டம் 2002-ன்...

ஆன்லைன் மூலம்  மோசடி..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஆன்லைனில் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து 15 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை சந்தன டிப்போ மேற்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு...

2020ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள்

2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள் வரயிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இலவசமாக பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்ஆப்புக்கு நாளுக்கு நாள் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் வருமானம் ஈட்ட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி,...

அரசியல் சார்ந்த விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் - கூகுள் நிறுவனம்

அரசியல் சார்ந்த விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் சமயங்களில் கூகுள் தளத்தில் வெளியிடப்படும்...

"Oru Adaar Love" காட்சியைப் போலவே சாக்லெட் விளம்பரத்தில் கண்சிமிட்டியுள்ள பிரியா வாரியர் - வைரலாகும் விளம்பரம்

ஒரே ஒரு கண்சிமிட்டல் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த இளம் நடிகை பிரியா வாரியர், சாக்லெட் விளம்பரத்திற்காக தன்  கண்களைச் சிமிட்டிய காட்சி வைரலாகி வருகிறது. பள்ளிப் பருவத்துக் காதலைச் சித்தரிக்கும் "ஒரு அடார் லவ்" என்ற மலையாளப் படத்தில் நாயகனைப் பார்த்து...

புதுச்சேரி நவீன சுகாதார மீன் அங்காடி குறித்து முறையான விளம்பரம் இல்லாததால் விற்பனை மந்தமாக உள்ளதாகப் புகார்

புதுச்சேரி நவீன சுகாதார மீன் அங்காடி குறித்து போதிய விளம்பரம் இல்லாததால் பொதுமக்கள் வருகை குறைந்து மீன் விற்பனையும் மந்தமாகவே நடப்பதாக மீனவ பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  புதுச்சேரி லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உலக வங்கி நிதியுதவியுடன் 13 கோடியே 42 லட்ச...