​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஜினியுடன் கூட்டணியா? - ராமதாஸ் பதில்

நடிகர் ரஜினியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், அவர் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி அமைப்பது குறித்து யோசனை நடத்தப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள பாமக வடக்கு மண்டல அலுவலகத்தில் அக்கட்சியால் தயாரிக்கப்பட்ட...

ரசிகர் கூறிய ஒற்றை வார்த்தை... ஸ்டைலாக திரும்பி பார்த்த ரஜினி..!

நடிகர் ரஜினிகாந்தை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அவரது ரசிகர் ஒரு வார்த்தை கூறிய நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ரசிகர்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.. நடிகர் ரஜினிக்கு சம்மன்..!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபர் விசாரணை ஆணையம், நடிகர் ரஜினிகாந்த்துக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர்...

தர்பார் படம் நஷ்டம்..? விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் உதவி செய்வோம் - அமைச்சர் கடம்பூர்ராஜு

தர்பார் திரைப்படத்தால் நஷ்டம் அடைந்ததாகக் கூறும் விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு தீர்வு கிடைக்க அரசு வழிகாட்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் அரசே ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக சென்னை தலைமை...

ரூ 20 கோடி கேட்டு ரஜினியை மிரட்டும் வினியோகஸ்தர்கள்..! தர்பார் சர்ச்சை பின்னணி

தர்பார் படம் வெளியான  நான்கே நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் சாதனை என்று அறிவித்த நிலையில் தர்பார் படத்தால் தங்களுக்கு நஷ்டம் என கூறி நடிகர் ரஜினியிடம் 20 கோடி ரூபாய் கேட்டு வினியோகஸ்தர்கள் சிலர் மிரட்டி வருவதாக தகவல்...

மண் சோறு சாப்பிடும் ரஜினி ரசிகர்களுக்கு துக்ளக்..! சீமான் கிண்டல்

பழனிபாபா போல தானும் ஒரு தீவிரவாதி என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பகிரங்கமாக அறிவித்தார். ரஜினியை வைத்து மத்திய அரசு நாடகம் போடுவதாக மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி நடித்த அத்தனை படங்களும்...

ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு

சென்னை விமான நிலையத்தில், நடிகர் ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் ஓடுதளத்திலேயே நிறுத்தப்பட்டது. கர்நாடக மாநிலம் பந்திப்பூரில், மத்திய அரசு சார்பில், நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜனிகாந்த், தனது மகள் சவுந்தர்யாவுடன், ட்ரு ஜெட்விமானத்தில் இன்று...

பூட்டிய வீட்டு முன்பு 16 பேர் போர்க் குரல்..! சோதிக்காதீங்கடா – போலீஸ்

திராவிடர்கழக தலைவர் வீரமணியின் பூட்டிக்கிடந்த வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்த பெரும்படையுடன் வருவதாக போலீசுக்கு தகவல் அளித்து விட்டு, 16 பேர் மட்டுமே வந்ததால் கைது செய்து ஏற்றிச்செல்ல வாடகைக்கு வேன்கள் எடுத்து காத்திருந்த காவல்துறையினர் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.  தேனியில் ரஜினிக்கு...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: “தேவைப்பட்டால் ரஜினிகாந்த்தை விசாரணைக்கு அழைப்போம்”

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேவைப்பட்டால் நடிகர் ரஜினிகாந்த்தை விசாரணைக்கு அழைப்போம் என ஒரு நபர் விசாரணை ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்,...

பெரியார் குறித்த ரஜினி கருத்து ஏற்புடையதல்ல என்றாலும் முடிந்துபோன பிரச்சனை - கடம்பூர் ராஜு

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறிய விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அதனை தமிழக அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். தூத்துக்குடியில் ஊரட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியை தொடங்கி...